கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 18, 2025
NSBM பசுமைப் பல்கலைக்கழகத்தின் ஹிதவதி இளைஞர் மையத் (Youth Hub) தலைவர்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஹிதவதி குழுவினரால் 2025 ஜூலை 23 ஆம் திகதி Zoom மூலம் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) நிகழ்ச்சி நடத்தப்பட்டது. NSBM இன் புதிய குழுவிலிருந்து சுமார் 8 இளைஞர் மையத் தலைவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.