சிறப்பு எச்சரிக்கை

கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு

உள்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களையும் நிறுவனங்களையும் குறிவைத்து தற்போதைய கோவிட்-19(COVID-19) வெடிப்பினை (கொரோனா வைரஸ் நோய்) இணையவெளி குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்துகின்றனர். இந்த சூழ்நிலையில் ஏராளமான இணையத்தள ஏமாற்றம்(phishing) மற்றும் தீம்பொருள்(malware) தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் காரணமாக, வங்கிச்சேவைகள், பயன்பாட்டு கொடுப்பனவுகள் மற்றும் பொருட்களுக்கான கொள்வனவிற்கு நிகழ்நிலை தகவுகளைப் (online portal) பயன்படுத்துவதில் மக்கள் …

இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி

COVID–19 இனை வெல்வோம் !!! எச்சரிக்கையாக இருங்கள்…. தயாராகுங்கள்… பொறுப்புடன் செயல்படுங்கள் உலகெங்கிலும் தீவிரமடையும் COVID-19 (கொரோனா வைரஸ்) தொற்றுநோய் பரம்பலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.முன்னோக்கி செல்ல சில படிகள் இங்கே: சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும். சரியான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும்  எப்பொழுதும் கைகளை சவர்க்காரம் மற்றும் …

இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.

    தனிப்பட்ட தகவல் – உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். அதாவது உங்கள் கடைசி பெயர், வீட்டு முகவரி, பள்ளி பெயர் அல்லது தொலைபேசி எண்ணை நீங்கள் பகிரக்கூடாது. நினைவில் கொள்ளுங்கள், யாராவது உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்பதால், உங்களைப் பற்றிய அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று அர்த்தமாகாது! …