சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

உங்கள் கணினி பணையத் தீநிரல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? பணையத் தீநிரல் தாக்குதல்களை தடுப்பது எவ்வாறு என்பது குறித்த சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் பணையத் தீநிரல் என்பது ஒரு வகை தீம்பொருள் (தீங்கிழைக்கும் மென்பொருள்) ஆகும், இது குற்றவாளிகளால் பணத்தை பறிக்க பயன்படுத்தப்படுகிறது. இது குறியாக்கத்தைப் பயன்படுத்தி அல்லது பயனர்களை அவர்களின் சாதனத்தை அணுகுவதில் இருந்து தடுப்பதன் …

கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது

அச்சுறுத்தல் மட்டம்உயர்வானது மேலோட்டம்பல உயர் பாதுகாப்பு குறைபாடுகளை சீர்செய்து விண்டோஸ், மக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பை கூகிள் வெளியிட்டுள்ளது. விளக்கம்கூகிளது பாதுகாப்பு ஆலோசனையின்படி, பல்வேறு  பாதுகாப்பு நிபுணர்களால் அடையாளம் காணப்பட்ட பல உயர் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் குரோம் உலாவிக்கான பாதுகாப்பு சீரமைப்பினை  கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த பாதிப்புகளை …

உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்

அபாய மட்டம் உயர்வு மீள்பார்வை உங்கள் அங்கீகாரம் பெற்ற சேவை வழங்குநருக்குப் பதிலாக உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக உங்கள் OTP தகவலை நீங்கள் பெறுவீர்கள். மேலும் இத்தகைய குறுந்தகவல் சேவை வழங்குநர்களில் சிலர் தங்களை வழக்கமான OTP இனை அனுப்பும் அங்கீகாரம் பெற்ற சேவை வழங்குநராக காட்டி பயனர் கணக்கு விவரங்களை தீய நோக்கத்துடன் …

சிறப்பு எச்சரிக்கை

Share: