கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2023
சிறப்பு
கட்டுரை: டொக்ஸிங்
சாருகி தனது உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்து முடிவுகளுக்காக காத்திருந்தாள். அவள் பாடசாலையில் மிகவும் சுறுசுறுப்பான மாணவியாக மற்றுமல்லாது அவளது பாடசாலையில் பல சங்கங்களில் உறுப்பினராகவும் இருந்தாள். அதனால் அவள் உயர்தர பரீட்சையை முடித்த பின்னரும் அதிக நேரத்தைத் தனது பாடசாலையிலேயே கழித்தாள். அவள் தனது பாடசாலையின் பல்வேறு சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களுக்கு உதவும் நோக்கில் அடிக்கடி பாடசாலைக்கு வந்தாள்.
உண்மைக்கதை: அவளின் உதவிக் கரம் எதிர்மாறாகச் செயற்பட்டது
சாருகி தனது உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்து முடிவுகளுக்காக காத்திருந்தாள். அவள் பாடசாலையில் மிகவும் சுறுசுறுப்பான மாணவியாக மற்றுமல்லாது அவளது பாடசாலையில் பல சங்கங்களில் உறுப்பினராகவும் இருந்தாள். அதனால் அவள் உயர்தர பரீட்சையை முடித்த பின்னரும் அதிக நேரத்தைத் தனது பாடசாலையிலேயே கழித்தாள். அவள் தனது பாடசாலையின் பல்வேறு சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களுக்கு உதவும் நோக்கில் அடிக்கடி பாடசாலைக்கு வந்தாள்.
சைபர் செய்திகள்
Critical severity vulnerability in Fortinet FortiOS SSL-VPN
அச்சுறுத்தல் மட்டம் – உயர்வானது
இந்த நேரத்தில் வரவிருக்கும் நிகழ்வுகள் எதுவும் இல்லை
எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்
இப்போது குழுசேரவும் சமீபத்திய இணைய பாதுகாப்பு தலைப்புகள், உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள், ஹிதாவதி செய்திகள் மற்றும் பலவற்றைக் கொண்ட மாதாந்திர செய்திமடலைப் பெறுங்கள்!