மோசடிகளின் வகைகள்

அனுமதிபெறாத உள்ளடக்கம் – வெறுக்கத்தக்க பேச்சுடனான FB இடுகைகள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. 38 வயதுடையவரும் திருமணமாகாதவருமான மருத்துவர் சாந்தா ரத்நாயக்க இலங்கை அரசாங்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். அவருக்காக அவரது பெற்றோர் முன்மொழிவு ஒன்றின் மூலம் ஒரு துணைவரைக்  கண்டுபிடித்தனர். அதன் இறுதியில் இரு தரப்பினரும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஏற்கனவே திருமணத்திற்கான திகதிகளை நிர்ணயித்து வைத்த …

அரட்டையடிப்பதன் மூலம் கொடுமைப்படுத்துதல்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. செல்வி நாணயக்கார  35 வயது நிரம்பிய  திருமணமாகாதவராவர். இவர் தனியார் வங்கியில் முகாமையாளராக பணிபுரிகிறார். அவருக்கு ஒருநாள் தற்போது இலங்கை பல்கலைக்கழகமொன்றில் பணிபுரியும் ஆண் உளவியல் விரிவுரையாளரிடமிருந்து பேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஒரு செய்தி கிடைத்தது " வணக்கம்…. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ,,,, நீங்கள் திருமணமாகாதவர் என்பது எனக்குத் தெரியும், கவலைப்பட …

தொழிற்சாலை மீட்டமைக்காமல் தொலைபேசிகளை விற்பனை செய்வதற்கான கான்ஸ்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. கடந்த ஆண்டு இறுதியில் பொருளாதார ரீதியாக மிஷா சிரமப்பட்டுக் கொண்டிருந்தார், இதன் காரணமாக் நல்ல விலைக்கு தனது தொலைபேசியை வீதியில் உள்ள சிறிய தொலைபேசி கடைக்கு விற்பனை செய்தார் இதன் பின்னர் ஒரு மாத காலத்திற்குப் பிறகு, அவருக்கு தொலைபேசி சாவடி ஒன்றிலிருந்து அழைப்போன்று வந்தது, அந்த உரையாடல், …

பேஸ்புக் பிளாக்மெயிலிங்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. புதிய உள்நுழைவு அமைப்பொன்றில் பேஸ்புக் கணக்கைப் புதுப்பிப்பதற்கான இணைப்பாக பின்வரும் செய்தியை ரெனால்ட் பெற்றார் அதற்கேற்ப அவர் இணைப்பைக் கிளிக் செய்து, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டார், ஆனால் தவறு  காரணமாக அவரால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை . அவரால்  தனது பேஸ்புக் கணக்கில் கூட உள்நுழைய முடியவில்லை. …

வர்த்தகங்களைக் குறிவைக்கும் சந்தேகத்திற்கிடமான பேஸ்புக் பக்கம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை. ஷனக என்பவர் பாதணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுடன் அதனை மிகவும் சிறந்த முறையிலும் மேற்கொண்டு வந்தார். அவர் தனது பாதணி வியாபாரத்திற்காக ‘ ஏபிசி ஷூஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்தார். அவரது பேஸ்புக் பக்கமானது சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்ததுடன் அதன் மூலம் …

மன அழுத்தத்தின் விளைவாக தற்கொலை!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை. இரேஷா ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்ததோடு அருகிலுள்ள சிறிய நிறுவனமொன்றில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். அவரால் தனது இரண்டாவது சம்பளத்திலிருந்த புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்க முடிந்தது அத்தோடு அவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் / வைபர் போன்ற சில சமூக ஊடக …

அவளுடைய பள்ளி வாழ்க்கையை வேறு விதமாக நினைவூட்டினாள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. ஓர் அதிகாலையில் ஹிதாவதிக்கு மிகக் குறைந்த தொனியுடன் கூடிய குரல் கொண்ட லலிதா எனும் பெண்மணியிடமிருந்து அழைப்பு வந்தது. “.காலை வணக்கம்! நாம் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?" என்று கூறியபடி ஹிதாவதி அழைப்புக்கு பதிலளித்ததுடன் அப்பெண் எதுவும் சொல்லாமல் அழ ஆரம்பித்து, சுமார் 20 விநாடிகள் அழுதாள். பின்னர் …

வைபர் நண்பர்

இங்கு குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் அனைத்தும் கற்பனைகளாகும். குசல் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவனது நண்பி நதுனி தொலைபேசியில் அழைத்து அவனுக்கு இன்பமும் வெற்றிகளும் உண்டாகட்டும் என வாழ்த்துத் தெரிவித்தாள். அவ்வாறு தனக்கு தெரிந்த நீண்டகால நண்பனுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவள் இவ்வாறு வினவினாள்?, ஓய், நீ அன்றிரவு …

மெசெஞ்சர் மூலமாக பேஸ்புக் FB நண்பரால் பிளாக்மெயில் செய்யப்பட்டமை

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. சிவா அம்பாறையில்  வசிக்கும் ஒரு தமிழ் பையன் . அவர் ஒரு இயற்கை காதலன் என்பதுடன் அவரின்  பொழுதுபோக்கு புகைப்படம் எடுத்தலாகும் . முதன் முதலாக 2012 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் சித்தி  பெற்றபோது சிவா தனது தாயிடமிருந்து அக்காலப்பகுதியில் வெளிவந்த புதிய வகை ஸ்மார்ட் போனை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். அதையிட்டு …

போலி கணக்குகளை உருவாக்கி முன்னாள் காதலனால் துன்புறுத்தப்பட்டமை

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிஷி, கபிலவுடன் உறவினைக் கொண்டிருந்தார், ஆனால் அதே உணர்வுகளை கபில வேறொரு பெண்ணுடன் ரகசியமாக பகிர்ந்து கொண்டமையை கண்டுபிடித்த பிறகு கபிலவை பிரிந்துவிட்டார். பின்னர், சில காரணங்களால் அந்தப் பெண்ணும் கபிலவை விட்டு வெளியேறிவிட்டார், ஆகவே நிஷியிடம் மன்னிப்புக் கோரிய கபில அவரை தன்னிடம் …

‘ஏமாற்றமடைய வேண்டாம் – அவரது பேஸ்புக் பக்கம் போலியானது’

பேஸ்புக்கில் மற்றொரு தவறான பயன்பாடு - எச்சரிக்கையாக இருங்கள்… அடுத்த இரையாக நீங்கள் இருக்கலாம் !! ஹிதவதியால் முன்பு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதன்படி ,பேஸ்புக்கின் தவறான பயன்பாட்டிற்கான மற்றொரு நிஜ வாழ்க்கை உதாரணம் இங்கே தரப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியாமல் உங்கள் படங்களையும் தகவல்களையும் பயன்படுத்தி ஒருவர் பேஸ்புக் கணக்கை பராமரிக்கும் விடயம் தொடர்பில் 2019 ஏப்ரல் 07, …

போலி பேஸ்புக் கணக்கு (விளையாட்டுப்போட்டியின் புகைப்படத்தின் தவறான பயன்படுத்துகை )

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. ருஷி 10 வது தரத்தில் படிக்கும் 15 வயது பாடசாலை மாணவியாவார் . அவரது பாடசாலை தமது பேஸ்புக் பக்கத்தை ருஷியின் விளையாட்டுப்போட்டி புகைப்படங்களுடன் புதுப்பித்துள்ளது. ஒரு நாள் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் பெற்றோர்களில் ஒருவர், தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தும் போது, ருஷியின் புகைப்படங்களுடன் கூடிய கணக்கொன்றை கவனித்தார். …

வங்கிக் கணக்கிலிருந்து மர்ம முறையிலான பணப்பரிவர்த்தனைகள்

இங்கு குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் என்பவை கற்பனையானவையே. லஷித என்பவர் ஒரு பாடசாலை ஆசிரியர். அவர் தனியார் வகுப்புகளையும் நடாத்தி வந்தார். ஒரு நாள் அவர் தனியார் வகுப்பில் ஈடுபட்டிருந்த போது அவரது தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்தார். வகுப்பு முடிவடைந்தவுடன் தொலைபேசியை எடுத்து பார்த்தபோது XYZ வங்கியிலிருந்து அவருக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்து அவர் …

இமோவில் அவர்கள் பேசிய அனைத்து விடயங்களையும் எவோரோ அறிந்தார்கள்

இங்கு குறிப்படும்  இடங்களும் பெயர்களும் கற்பனையானவை ரங்கா வெளிநாட்டில் இருந்தார், அவரது மனைவி மாயா, அவர் கொழும்பில் தனது  பணியிடத்திற்கு நெருக்கமான  பகிரப்பட்ட வாடகை அறை ஒன்றில்  நண்பி ஒருவருடன்  வசித்து வந்தார், மாயா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வாடகை அறையில்  இருந்து புறப்பட்டு அவரது சொந்த வீட்டிற்குச் சென்று திங்கட்கிழமைகளில் நேராக அவரது வேலைக்கு வருவார். ரங்கா …

கணக்காளரின் மின்னஞ்சல் கணக்கை ஹேக்கிங் செய்தல்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. ‘பெஸ்ட் ரபர்’ ஏற்றுமதி நிறுவனத்தின் கணக்காளர் ஷானாஸ். வியாபாரத்தில் எழுதப்பட்ட ஆதாரமாக கருதப்படக்கூடிய மின்னஞ்சல் மூலமாக இவர் பொதுவாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்கிறார். கடந்த வருடம் அவர் ‘ ரூபா 7,000,000 பெறுமதியான பாரிய கொள்முதல் கேள்வியைக் கோரிய யுகே டயர் ஹவுஸுடன்’ சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். நடைமுறையைப் …

ஸ்போர்ட்ஸின் தவறான புகைப்படங்கள் போலி FB கணக்கில் புகைப்படங்களை சந்திக்கின்றன

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை விடுமுறை நாளொன்றில் அதிகாலையில் ஜேசன் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து பின்வரும் மின்னஞ்சலைப் பெற்றார், வணக்கம் சகோ , இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன். ஆனால் இப்போது உங்களிடமிருந்து எனக்கு மிகப் பெரிய உதவி தேவை. எனது பணம் முழுவதும் விமான நிலைய கழிவறையில் எனது …

தனிப்பட்ட தகவலுடன் ஆவணங்களை பின்னிங் செய்யுங்கள்

எதிர்பாரா தருணங்கள் நாம் அறியாமல் மீண்டும் வரும்

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும். அமாஸா தனது நிச்சயதார்த்தத்தினை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுடன் திருமணத்திற்கு பின் வேறு இடத்திற்கு புலம்பெயர்வதற்கான திட்டத்தையும் கொண்டிருந்தாள். அவளது நிச்சயதார்த்தத்திற்காக அங்கும் இங்கும் ஓடியாடி திறிந்தமையினால் ஓய்வின்றி இருந்த வேளை அவளது நண்பரிடமிருந்து, “ஹெலோ அமாஸா நான் சில பதிவுகளை ஃபேஸ்புக் ஃபஷன் பக்கத்தில் கண்டேன்’. என …

இணைய மூலமான முன்மொழிவு

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. ஷாலி பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்மணியாவார். அவர் கொழும்பில் தனது முதல் வேலையை ஆரம்பித்தார். ஒர் நாள் அவளது தொலைபேசியில் தெரியாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு கிடைத்தது. அழைப்பாளர் 01: “ வணக்கம், ஷாலி”ஷாலி: “ ஆம், நீங்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளலாமா?”அழைப்பாளர் 01: “ நீங்கள் மிகவும் …

அறியப்படாத அழைப்புகளைப் பெற்றமை

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. மல்லிகா இரண்டு மகள்களுடன் 40 வயதுடைய தாய். அவரது கணவர் கப்பலில் வேலை செய்கிறார். அவர் ஒரு வீட்டு மனைவி மற்றும் அவர் தோட்டக்கலையை மிகவும் நேசிக்கிறார். அவரது மகள்களுக்கு 16 வயது மற்றும் 10 வயது. அவர்களின் வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மல்லிகாவின் மூத்த மகள் …

கோவிட் -19 பரவல் காலப்பகுதியில் ஒன்லைன் வகுப்புகளில் இடம்பெற்ற வித்தியாசமான சம்பவம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. மாதவி ஒரு அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியர். COVID-19 பரவல் காரணமாக கல்வி முறை ஒன்லைனில் மாற்றப்பட்டது. பாடசாலை வகுப்புகளில் பெரும்பாலானவை ஜூம், ஸ்கைப், மைக்ரோசாப்ட் டீம்ஸ் ,வட்ஸ்அப் போன்ற வெவ்வேறு ஒன்லைன் தளங்கள் வழியாக கற்பிக்கப்பட்டன இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு புதிய அனுபவம். ஆசிரியர்கள் அந்த முறையில் …

கணவர் அவளை இணையத்தில் விற்றது எப்படி?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. ஒரு நாள் காலையில் திருமணமான பெண்ணான சீதா ஹிதாவதிக்கு தொலைபேசியில் அழைத்து, அழுகிறாள் சீதா: மிஸ், தயவுசெய்து எனக்கு உதவுங்கள். ஹிதாவதி: ஆம், நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்? சீதா: எனது நிர்வாண காணொளிகள் ஆபாச தளங்களில் பரப்பப்பட்டு உள்ளதுடன், அவை பலராலும் பார்க்கப்பட்டு உள்ளன. ஹிதாவதி: …

எந்த உணர்வும் இல்லாமல் ஃபேஸ்புக் நிலையைப் புதுப்பித்தல்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. சாண்ரா தனது பரீட்சைகளுக்கு பிறகு எப்போதும் பேஸ்புக்கில் இருந்தார், மேலும் அவர் தான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் புதுப்பித்து அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். எனவே, அவருக்கு அறியப்படாத ஏராளமான நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் இருந்தனர். அவர் இடுகையிட்டதைப் பற்றி நிறைய பேர் விரும்பி கருத்து தெரிவித்ததால் அவர் ஒருபோதும் …

இணையத்தில் வெளியிடப்பட்ட தொலைபேசி இலக்கம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. ஷிம்மி  ஒரு சமூக ஊடக பயனர். அண்மையில் அவர் பேஸ்புக்கில் சில துணிக்கடைகளை சபார்த்துக் கொண்டிருந்தார், அவற்றில் இருந்த கடையொன்றில் ஒரு குறிப்பிட்ட ஆடையின் விலையை அறிய விரும்பினார். அவர் தனது தொலைபேசி எண்ணை உரிய கடையின் இணையத்தள  கருத்துப் பிரிவில் தட்டச்சு செய்து, கடை உரிமையாளர்களிடம் தன்னை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டார். அன்று  ஷிம்மிக்கு மிகவும் …

உள்ளூர் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக சம்பாதித்த வெளிநாட்டு பணம்

ஆலன், 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் பி.வி.டி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவராக இருந்தார். அவருடன் கல்வி கற்கும் சமன் என்ற உள்நாட்டு நண்பருடன் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் உணவகத்தில் அவர்கள் பின்வரும் உரையாடலை மேற்கொண்டார்கள். ஆலன்: நாளை என் வீட்டு வாடகையை செலுத்த என் அம்மா எனக்கு கொஞ்சம் பணம் அனுப்ப போகிறார் …

பேஸ்புக்கில் பிஷிங் இணைப்புகள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. அயோத்யா தனது பேஸ்புக் இன்பாக்ஸை பார்க்கும்போது, ​​கீழேயுள்ள செய்தியைக் கண்டார் , ஹாய், உங்கள் அழகான நிர்வாண படங்கள் மற்றும் சூடான வீடியோக்களை உள்ளடங்கிய பின்வரும் இணைப்பை நாங்கள் கண்டோம்; www.xyzja; uy; qjyq’qfj-kfkflsj, jl; ftyj இதிலே நீங்கள் மேலும் சிலவற்றைப் பதிவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம், அவற்றின் …

உரிமை கோரக்கூடிய பணம்

தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டமொன்றைக் கடந்து செல்லும் போது சம்பத் ஜெயவர்த்தனாவுக்கு ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் இணையவழி (ஒன்லைன்) சந்தையொன்றுக்கு பேபால் (PayPal) ஊடாக பணத்தைச் செலுத்தியிருப்பதாகவும், ஆனால் அப்பொருட் கட்டளை ​ (order) பெறப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இங்கு ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், 180 நாட்களுக்குள் பணத்தை மீள்ளிப்புச் …

மெய்நிகர் தொடுதலின் மூலமாக ஏமாற்றுதல்

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும். ஓர் குளிரான ஞாயிற்றுக்கிழமை காலையில், ரெஹான் படுக்கையில் இருந்தவாறு ஏனையவர்களின் பேஸ்புக் செய்திகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவனது பேஸ்புக் வாயிலாக இனந்தெரியாத மிகவும் கவர்ச்சியான பெண்ணொருவரிடமிருந்து வீடீயோ அழைப்பொன்றைப் பெற்றான். அவள் கையற்ற மேலாடையொன்றை அணிந்துக் கொண்டிருந்ததுடன் இனிமையான குரலில் கதைத்தாள். முதலில் அவள் தன்னை …

கிரிப்டோகரன்சி (மறையீட்டு நாணயம்)

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை. இஷான் ஒரு பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர், சமூகத்தில் சட்டவிரோதமான விடயங்கள் இடம்பெறுவதைப் பார்க்க அவர் விரும்பவில்லை.குறிப்பாக அப்பாவி,படிக்காத மக்கள் ஏமாற்றப்படும்போதொ அல்லது சூரையாடப்படும்போதோ அவரால் சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. ஒரு நாள் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து அவருக்கு பேஸ்புக் மெசஞ்சர் ஊடாக செய்தி வந்தது. …

மின்னஞ்சல் – தனிப்பயன் பொருட்கள் மோசடி

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. முகமது ஒரு வணிக மனிதர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து சில பார்சல்கள் வழக்கத்தில் உள்ளன என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அவருடைய விவரங்களையும், ஒரு கடிதத்தையும் குறிப்பிட்டு வந்து அனைத்து பொருட்களையும் விரைவில் சேகரிக்க வேண்டும். மேலும் செயலாக்கக் கட்டணமாக அவர் அனைத்து பொருட்களையும் சேகரிப்பதற்கு முன்பு …

“உங்களுக்கு பணம் வேண்டுமெனில்! உட்பெட்டியில் தெரிவியுங்கள்”

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும். பாடசாலைக்கு அடிக்கடி விடுமுறை எடுத்த சுனேத்திற்கு நண்பர்களுடன் சுற்றி அலைந்து வாழ்வை கொண்டாடி மகிழ ஆசை இருந்த போதும்! அவனுக்கென்று ஒரு வேலை இல்லாததால்!  விரும்பியதைச் செய்ய அவனிடம் பணம் இருக்கவில்லை. பெற்றோர்களிடம் பணம் கேட்டவும் அவனுக்கு கூச்சமாயிருந்தது. சுனேத் பணமீட்டுவதற்கு இலகுவான மார்க்கமொன்றைத் தேடும் வேளையில் …

ஒன்லைன் துணைவர்

இதில் குறிப்பிடப்படும் பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. குடும்ப பிரச்சினைகள் காரணமாக  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரேணு தனது கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார்,  தனது குழந்தையை வளர்ப்பதற்காக வாழ்கையில்  ரேணுவுக்கு தனியாக போராட வேண்டியிருந்தது. இந்நிலையில் தனது குழந்தையை தனது அம்மாவுடன்  விட்டுவிட்டு  வேலைக்காக வெளிநாடு செல்ல அவர் முடிவு செய்தார். நாட்கள் கடந்து செல்லும் போது அவரது விடாமுயற்சியால் …

எவரிடமிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாத எதிர்பாராத மின்னஞ்சல்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை. சங்கா ஒரு வேடிக்கையான அன்பான மனிதராக அறியப்பட்டவர், அவர் தனது ஓய்வு நேரத்தை வழக்கமாக இணையத்தில் செலவிடுபவர். இணையத்தில் உலாவுவதன் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள அவர் விரும்பினார். ஒரு நாள் காலையில் சங்கா தனது மின்னஞ்சல்களைச் பார்க்கும்போது சற்று வித்தியாசமான மின்னஞ்சலொன்றைக் கண்டார். உண்மையைச் சொல்வதென்றால், …

ஒரு பணப் பெட்டியின் கனா

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை ஒரு சனிக்கிழமை, ஷானியா என அழைக்கப்படும் ஒருவரிடம் இருந்து ஜேம்ஸ் மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றான், ஆப்கானிஸ்தானில் சேவையிலீடுபட்டுள்ள ராணுவ வீராங்கனை என அவள் தன்னை அறிமுகப்படுத்தினாள். மின்னஞ்சலுக்கமைய, தனக்குச் சொந்தக்காரர் யாருமில்லாமையால் யுத்த நேரத்தின்போது தான் கண்டுபிடித்த ரூபாய் 2.8 மில்லியன் பெறுமதியான பணப் பெட்டியொன்றினை நம்பத்தகுந்த …

முன்னிலைப்படுத்துதல் வங்கி பணியாளர்கள், ஏடிஎம் / ஏடிஎம் அருகில் இருங்கள்

நிலையான ஸ்கிமிங் சாதனங்கள்

வட்ஸ்அப்பானது தீங்கான குழுவொன்றுக்கு தடைவிடுத்தது

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும். ஒரு நாள் ஹிமாலி வட்ஸ்அப் ஊடாக ஹித்தவத்தியுடன் உரையாடினாள்: ஹிமாலி: மிஸ், நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருவரை விரும்பினேன். அண்மையில் அவன் பெண்கள் மற்றும் பாலியல் குறித்து மக்கள் உரையாடும் மிகவும் மோசமான வட்ஸ்அப் குழுவில் எனது புகைப்படங்களை தொகுத்து பகிர்ந்துள்ளார் என்பதை கேள்வியுற்றேன். ஹித்தவத்தி: …

மனமுடைந்த திருமணத்தின் பெறுபேறு!!!!

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும். ரசிக்கா தனது பாடசாலை மாணவருடன் காதல்வயப்பட்டிருந்தாள். க. பொ. த உயர்தர பரீட்சையின் பின்னர் ரசிக்காவும் அவளது நண்பனும் கணினி கற்கைநெறிக்காக பதிவு செய்தனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் இவ்வுறவு மேலும் வலுவானது. அவர்கள் திருமணம் செய்ய விரும்பிய போதிலும் ரசிக்கா 18 வயதை அடையும் …

ஓஃப்லைன் முரண்பாடு எங்கு முடிவிற்கு வந்தது

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும். நிலான் தனது இளைய தங்கையிடம் நகரத்திலுள்ள கணினி வகுப்பைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதும் அவளிடம் 2 மீட்டர் அளவில் இடைவெளி பேணுவது வழக்கம். ஒரு மாலைப்பொழுதில் இருவரும் கடையொன்றை கடக்கும் போது கடையின் கதவருகில் கும்மலொன்று நின்றுக் கொண்டிருந்தது. அதில் ஒருவன், அட, கவர்ச்சியானவளே…… …