இந்த நேரத்தில் வரவிருக்கும் நிகழ்வுகள் எதுவும் இல்லை

14
October, 2020
Joomla training for students of Teldeniya Nenasala
Teldeniya Nenasala
An online Hithawathi awareness session was held on 14th October 2020 during the Joomla Training Programme.
7-8
September, 2020
Teldeniya nenasala Joomla training for teachers for Hillwood college Kandy
Hillwood College, Kandy
A Hithawathi awareness session was held on 07th ,08th September 2020 during the Joomla Training Programme for the teachers of Hillwood college Kandy.
24-25
July, 2020
திரித்துவ கல்லூரி ஆசிரியர்களின் பயிற்சி அமர்வு
Trinity College, Kandy
திரித்துவ கல்லூரியின் ஆசிரியர்களின் பங்கேற்புடன் தெல்தெனிய நனசல நிலையத்தினால் ஜூம்லா இணைய வடிவமைப்பு பயிற்சி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமர்வு திரித்துவ கல்லூரியின் ஆரம்ப பாடசாலை கணினி ஆய்வுகூடத்தில் நடைபெற்றது
6
March, 2020
நுவரெலியா லைசியம் அமர்வு
Nuwara Eliya
சைபர் துன்புறுத்தல்கள் குறித்து நுவரெலியா லைசியம் இன்டர்நேஷனல் பாடசாலையின் நிர்வாக பிரிவு பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அமர்வை ஏற்பாடு செய்தது. “சைபர் துன்புறுத்தலை புரிந்து கொண்டு தடுத்தல் ” இதன் கருப்பொருளாக இருந்தது. இந்த அமர்வின் இலக்கு பங்கேற்பாளர்களாக உயர்தர வகுப்பு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் விளங்கியதுடன் பாடசாலைக்கு வசதியாக ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
5
March, 2020
ரிகிலகஸ்கட நனசல அமர்வு
Nuwara Eliya
ரிகிலகஸ்கட நனசல அமர்வு
14
February, 2020
அலவ்வ மாஸ் ஆடை பூங்காவின் விழிப்புணர்வு அமர்வு
MAS Holding, Alawwa
காதலர் தினத்தினை முன்னிட்டு, அலவ்வ மாஸ் ஆடை பூங்கா, தங்களது ஊழியர்களுக்கு “எங்கள் காதல் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு அமர்வை ஏற்பாடு செய்தது. சமூக ஊடகங்கள், சமூக ஊடக தளங்களின் மூலமாக இளம் ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பிலான அறிவை அதிகரிக்கும் முகமான இந்த விழிப்புணர்வு திட்டத்திற்கு எல்.கே டொமைன் பதிவகம் இதற்காக அழைக்கப்பட்டதுடன் இது மனித வள முகாமைத்துவ பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
28-29
ஜனவரி, 2020
சுஹுரு லியா மொனராகலை மாவட்ட மன்றம்
மொனராகலை
இலங்கை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுஹுரு லியா மாவட்ட மன்றம் 2020 ஜனவரி 28, 29 திகதிகளில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
19
November, 2019
Facebook South Asia Safety Summit 2019
New Delhi
The Summit took all the efforts to discuss of how to keep the society secure when they face issues with the trendy use of Facebook and Instagram in South Asian countries.
9
November, 2019
Yeheli Networking Event at Kingsbury
Kingsbury, Colombo
Hithawathi was invited for the Yeheli Networking event with the experts who are working with them.
17
ஜனவரி, 2019
ஹிதவதீ @ UNDP Hackadev Program திட்டம்
Chilaw
ஹிதவதீ @ UNDP Hackadev Program திட்டம்
7
ஜனவரி, 2019
Women’s Safety Forum
Colombo
Hithawathi had a discussion with its stakeholders on the 07th October 2019 at Colombo in order to identify the major issues currently faced by women & children in cyberspace and come up with solutions for them.
4
July, 2019
Website launched to combat cyberbullying
Colombo
A new website called “Hithawathi” or “Confidante” to combat cyberbullying was launched at the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) on Tuesday (02nd July 2019).
2
July, 2019
‘Hithawathi’ becomes a Trusted Partner of Facebook
Colombo
LK Domain Registry – Hithawathi Project and Facebook Corporation officially announced their collaboration. Through this bond, ‘Hithawathi’ becomes a Trusted Partner of Facebook which is the major social media platform in Sri Lanka.
27
March, 2019
‘Lanka cannot miss opportunity to be part of digital era – Prof. Gihan Dias
Kurunegala
As a nation, we cannot afford to pass up the opportunity to become part of the digital era and become change agents of the future. We need to be on par with global trends in a conscious and visionary manner,” added Director/ Chief Executive Officer of LK Domain Registry Prof. Gihan Dias.