கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 20, 2026
பாகம் 07 வெளியீடு 01 – 20வது ஜனவரி 2026

கட்டுரை
ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு மோசடி. முழுவதும் இழப்பு.

டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகள்: நீங்கள் பாதிக்கப்பட்டவரா அல்லது அடுத்த வரிசையில் இருப்பவரா?
இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்: உங்கள் தொலைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் பேசும் முன்பின் தெரியாத ஒருவர், தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது சைபர் கிரைம் (இணையக் குற்றத் தடுப்பு) அதிகாரி என்று அறிமுகப்படுத்துகிறார்.
உண்மைக்கதை
அமைதியை பயமாக மாற்றிய ஒரு குறுஞ்செய்தி
திருஷா தனது வீட்டில் ஓர் அமைதியான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பிடித்தமான அவளுடைய ஸ்பாட்டிபை (Spotify) பாடல் பட்டியலைக் கேட்டுக் கொண்டே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தவாறு இருந்தாள். அது ஒரு சாதாரண, அமைதியான மாலைப் பொழுதாக இருந்தது.
திடீரென்று, அவளுடைய டிக்டொக் (TikTok) இன்பாக்ஸில் (inbox) ஒரு குறுஞ்செய்தி வந்தது.
கடந்த கால நிகழ்வுகள் :
மாணவர்களுக்கான இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
மத்திய கல்லூரி, குளியாப்பிட்டிய (2026-01-08)


