கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 4, 2026
கஹஹேன, பிலிப் குணவர்தன நினைவு பொது நூலகத்தின் ‘அருணலு’ வாசகர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, FOUNDATION.LK இன் சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவரால் ஹிதவதியின் சேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வொன்று 2026 ஜனவரி 24 அன்று நடாத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் சுமார் 40 உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


