கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 13, 2026
2026 நவம்பர் 10ஆம் திகதி, ஹொரணை மொரகஹஹேன மகா வித்தியாலயத்தில் ஹிதவதி குழுவினரால் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வானது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ரோட்டராக்ட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 100 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இணையத்தைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.








