கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 17, 2026
டிஜிசவி (DigiSavi) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் சமூக டிஜிட்டல் மயமாக்கல் பயிற்சி நிகழ்ச்சியின் போது, 2026 ஜூலை 8 அன்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் ஹிதவதி குழுவினரால் ஹிதவதி சேவைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது.
இந்த அமர்வில், பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 22 அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளும், பொலன்னறுவை மாவட்டச் செயலாளரும் கலந்து கொண்டனர்.




