கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 16, 2021

வட்ஸ்அப் ஆனது,பயனர்களை கணக்கை உருவாக்கவும் , தகவல்கள் , புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பவும் , நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்பில் இருக்கவும் அனுமதிக்கும் பிரபல்யமான இலவச சமூக வலை மொபைல் செயலியாகும்.
மூலம்: தகவல் பாதுகாப்பு பற்றிய கையேடு, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு – ஒருங்கிணைப்பு மையம்(Handbook on Information Security, Sri Lanka CERT – CC)