கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 21, 2025

பாகம் 06 வெளியீடு 04 – 20வது ஏப்ரல் 2025

ஹிதவதி மாதாந்த அறிக்கை

கட்டுரை

நவீன காதல் – பாதுகாப்பாகஅணுகும் வழிமுறைகள்

ஒன்லைனில் டேட்டிங் செய்வது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம். ஆனால், எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், சாத்தியமான ஆபத்துகளைத் தவிர்க்கவும் சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.

உண்மைக்கதை

தொலைந்து போன தலைசிறந்த படைப்புகள்

ஷாலின் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், அவர் தனது அனைத்து வீடியோக்களையும் தனது மடிக்கணினியில் வைத்திருந்தார் – நேர்காணல்கள், அழகான காட்சிகள் மற்றும் அவர் பல ஆண்டுகளாக பணியாற்றிய முக்கியமான திட்டங்கள் போன்றவையினை அவர் இவ்வாறு சேமித்து வைத்திருந்தார். அவரது சமீபத்திய திரைப்படமான சைலண்ட் ஸ்ட்ரீட்ஸ் இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அடுத்து நடக்க இருப்பதைப் பார்க்க..

கடந்த கால நிகழ்வுகள் :

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

தம்புள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் (2025-03-21)

சைபர் பாதுகாப்பு உத்திகள் குறித்த அமர்வு

இலங்கை சான்றிதழ் நிறுவனத்தில் (2025-03-25)

‘ஹிதவதி பதின்ம வயதினர் மையம்’ மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பதுளை ஹலியேலா மத்திய கல்லூரியில் நடைபெற்றது (2025-04-03)

‘ஹிதவதி பதின்ம வயதினர் மையம்’ மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பதுளை தமிழ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது (2025-04-04)

‘ஹிதவதி பதின்ம வயதினர் மையம்’ மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பதுளை விஹாரமஹாதேவி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது (2025-04-04)

‘ஹிதவதி பதின்ம வயதினர் மையம்’ மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பதுளை விசாகா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது (2025-04-07)

‘ஹிதவதி பதின்ம வயதினர் மையம்’ மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பஸ்ஸரவின் கமுனு மகா வித்யாலயத்தில் நடைபெற்றது (2025-04-08)

வீடியோ வெளியீடுகள்:

Hithawathi Feb Thumb