கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 19, 2025

பாகம் 06 வெளியீடு 07 – 20வது ஜூலை 2025

ஹிதவதி மாதாந்த அறிக்கை

கட்டுரை

விளையாட்டு முடிந்ததா?

நீங்கள் உங்கள் கைபேசி அல்லது டேப்லட்டில் விளையாட்டுகள் விளையாட விரும்புகிறீர்களா?

நிச்சயமாக விரும்புவீர்கள்! விளையாட்டுகள் ரசிக்கத்தக்கதும், உற்சாகமளிப்பதும், ஓய்வதற்கான சிறந்த வழியாகவும் இருக்கின்றன.

ஆனால் காத்திருக்கவும்
அனைத்து விளையாட்டுகளும் பாதுகாப்பானவை அல்ல. 🙁சில செயலிகள் விளையாட்டுகளாக நடிக்கும் ஆனால் உண்மையில் ஏமாற்றும் வகையில் இருக்கும்.

உண்மைக்கதை

சாலையில் மோசடிக்கு ஆளானார்

கசுனுக்கு xxx ஆப்பில் ஒரு டெலிவரி கோரிக்கை வந்தது. அவர் Appல் காட்டப்பட்ட இடத்திற்கு சென்றார். அங்கு சென்றதும், அந்த பயணத்தை ஒதுக்கிய நபர் அவருக்கு தொலைபேசியில் அழைத்தார்.

அழைத்த நபர் கவலையுடன் கூறினார்:

“அண்ணா, எனக்கு ஒரு பெரிய அவசரம் இருக்கு. தயவுசெய்து உதவி செய்ய முடியுமா? இப்போவே ஒரு நபருக்கு ரூ.1000 அனுப்பணும். நான் அந்த கணக்கு எண்ணை இப்போ தருறேன். நீங்க அருகில உள்ள ஏ டி எம் க்கு போய் பணம் வைச்சுட்டு, ஸ்லிப் ஐ எனக்கு அனுப்புங்க. பணத்தோட இன்னும் ரூ.200 டிப் தருறேன். தயவுசெய்து உதவுங்க!”

 

முழு கதையையும் படியுங்கள்

கடந்த கால நிகழ்வுகள் :

UNFPA இன் பங்குதாரர் ஆலோசனை

கொழும்பில் (2025-07-01)

ஹிதவதி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

பஸ்ஸற பிராந்திய செயலகத்தில் (2025-07-11)

மாதத்தின் ரீல்