கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2025
பாகம் 06 வெளியீடு 08 – 20வது ஆகஸ்ட் 2025
கட்டுரை
ஏ.டி.எம் இல் மறைந்திருக்கும் கண்கள்
நீங்கள் எப்போதாவது ஏ.டி.எம் ஐப் பயன்படுத்தியிருக்கிறீர்களா அல்லது ஒரு கடை அல்லது எரிபொருள் நிலையத்தில் உங்கள் அட்டையுடன் பணம் செலுத்தியுள்ளீர்களா? 💳
அப்படியானால் இதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
உண்மைக்கதை
கற்றுக் கொண்ட பாடம்
நிரோஷா 2025 மார்ச் மாதத்தில் ஒரு ஆன்லைன் சிறுவர் உளவியல் பாடநெறியில் சேர்ந்தாள். அந்த பாடநெறியில் 8 அமர்வுகளும், மொத்தம் 20 மணிநேர பாடங்களும் கொண்டதாக இருக்க வேண்டியது. இதற்காக அவள் ரூ. 20,000 செலுத்தினாள்.
தொடக்கத்தில் எல்லாம் நன்றாக இருந்தது.
கடந்த கால நிகழ்வுகள் :
NSBM இளைஞர் மையத் தலைவர்களுக்கான பயிற்சியாளர் பயிற்சி (TOT) திட்டம்
Zoom வழியாக (2025-07-23)

இணைய பாதுகாப்பு மற்றும் சமூக ஊடக பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு
சீனிகமவில் உள்ள நற்குண முன்னேற்ற அமைப்பில் (2025-08-01)
மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு
கிரிமதியானாவில் உள்ள புத்த பெண்கள் கல்லூரியில் (2025-08-04)
UNDP & SLCERT ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட பங்குதாரர் மன்றம்
கொழும்பில் உள்ள ஐ.நா. வளாகத்தில் (2025-08-14)