கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 24, 2025

பாகம் 06 வெளியீடு 09 – 20வது செப்டம்பர் 2025

ஹிதவதீ மாதாந்த அறிக்கை

கட்டுரை

உங்கள் ரகசிய பேச்சுகளை யார் கேட்கிறார்கள்?

அலெக்சா, கூகுள் ஹோம், சிரி போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் எங்கும் காணப்படுகின்றன. அவை நமக்கு பாடல்களை இயக்க, நினைவூட்டல்களை அமைக்க, ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால் இந்த வசதியான கருவிகள் சில நேரங்களில் கடுமையான தனியுரிமை அபாயங்களையும் உருவாக்கக்கூடும்.

உண்மைக்கதை

ஆர்வமுள்ள யூ.எஸ்.பி

ஒரு சாதாரண திங்கட்கிழமை காலை ரவி அலுவலகத்திற்கு வந்தார்.
பார்கிங் லாட்டில் நடந்து செல்லும்போது, தரையில் மினுமினுக்கும் ஒரு பேன்ட்ரைவ் கிடப்பதை அவர் கவனித்தார். அது சக ஊழியருடையதா அல்லது ஏதாவது முக்கியமானதை கொண்டதா என்று அவர் ஆர்வமாக நினைத்தார்.

முழு கதையையும் படியுங்கள்

கடந்த கால நிகழ்வுகள் :

இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

அலவ்வ MAS Fabrics – மெத்லியவில் (2025-08-20)
Awareness on Cyber Safety - MAS Methliya Alawwa

மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு

மினுவாங்கொட நாளந்தா பெண்கள் மத்திய கல்லூரியில் (2025-08-21)

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில், Horowpothana (2025-09-10)

இண்டஸ்ட்ரி எக்ஸ்போ 2025 இல் ஹிதவதி கிளினிக்

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (2025-09-18 to 2025-09-21)

புதிய வெளியீடுகள்