கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 18, 2025

பாகம் 06 வெளியீடு 12 – 20வது டிசம்பர் 2025

ஹிதவதீ மாதாந்த அறிக்கை

கட்டுரை

இதனை வாசிக்க வேண்டாம்…

டெலிகிராம் (Telegram) என்பது ஒரு பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். இதை மில்லியன் கணக்கானோர் சாட் (chat) செய்ய, டெலிகிராம் குழுக்களில் சேர மற்றும் தகவல்களைப் பகிரப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் டெலிகிராமில் வரும் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. மோசடி செய்பவர்கள் (Scammers) பணத்தையும், தனிப்பட்ட தரவுகளைத் திருடவும், போலியான சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

உண்மைக்கதை

விடுமுறைப் பரிசுகள்

கடந்த டிசம்பர் மாதத்தில், அனிதா கிறிஸ்மஸுக்காக மிகவும் உற்சாகமாகத் தயாராகி, பரிசுகளை வாங்கி, தன் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள்,மாலை நேரம், அவளது தொலைபேசி ஒலித்தது. அழைப்பாளரின் ஐடியில் (caller ID) தெரியாத எண் காட்டப்பட்டது. அதை அவள் புறக்கணிக்க நினைத்தாள்… ஆனால் ஆர்வம் அவளை ஆட்கொள்ளவே, அவள் பதிலளித்தாள்.

முழு கதையையும் படியுங்கள்

புதிய வெளியீடுகள்