கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 17, 2026

பதுளை மாவட்ட செயலாளரின் ஏற்பாட்டில், சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று 2026 செப்டம்பர் 3ஆம் திகதி பதுளை மாவட்ட செயலகத்தில் ஹிதவதி நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 108 சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.