கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 30, 2026
ஒமேகா லைன் லிமிடெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹிதவதி சேவைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, 2026 செப்டம்பர் 25ஆம் திகதி சண்டலங்காவையில் அமைந்துள்ள ஒமேகா லைன் லிமிடெட் நிறுவனத்தில் ஹிதவதியினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அந்த நிறுவனத்தின் ஒமேகா 1 பிரிவைச் சேர்ந்த சுமார் 1,950 பணியாளர்கள் பங்கேற்றனர்.




