கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 11, 2025
இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு ஒக்டோபர் 10, 2024 ஆம் திகதி அன்று மொனராகலை தொழில்நுட்பக் கல்லூரியில் ஹிதவதியால் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் மொனராகலை தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 285 பேர் இந்த அமர்வில் பங்கேற்றனர்.