கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 30, 2026
2026 அக்டோபர் 29ஆம் திகதி, கொலன்னாவை சாந்தி மார்கம் மையத்தில் ஹிதவதி குழுவினரால் இணையப் பாதுகாப்பு மற்றும் பெற்றோர் கட்டுப்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வு கொலன்னாவை சாந்தி மார்கம் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 15 பெற்றோர் பங்கேற்றனர்.



