கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 27, 2026
2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி, பன்னிப்பிட்டிய, அரவ்வல தர்மபால மகா வித்தியாலயத்தில் ஹிதவதி குழுவினரால் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வானது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ரொட்ராக்ட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 140 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் பங்கேற்றனர்.





