கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 17, 2026
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ முன்முயற்சியின் கீழ், இணைய பாதுகாப்பு மற்றும் ஹிதவதி சேவைகள் தொடர்பான ஒரு வருடாந்த விழிப்புணர்வு அமர்வு 2026 பெப்ரவரி 3ஆம் திகதி கலேவெல மத்திய கல்லூரி, கலேவெலவில் வெற்றிகரமாக நடைபெற்றது. பாதுகாப்பான மற்றும் பொறுப்பான டிஜிட்டல் ஈடுபாட்டை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த அமர்வில் சுமார் 60 பதின்ம வயது மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



