கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 9, 2025

FOUNDATION.LK > 2025 செப்டம்பர் 18 முதல் 21 வரை கொழும்பில் உள்ள BMICH இல் நடைபெற்ற தொழில் கண்காட்சியில் ‘ஹிதவதீ’ One-Stop-Shop இடம்பெற்றது. அங்கு ஹிதவதீ கையேடுகள் மற்றும் விளம்பர அட்டைகளின் மூலம் மூன்று மொழிகளில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஹிதவதீ YouTube சேனலுக்கு குழுசேர்ந்த பார்வையாளர்கள், ஹிதவதி பிராண்டட் கீடேக் மற்றும் பேனாவை வெல்லும் வாய்ப்பைப் பெற்றனர்.