கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 11, 2025
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் Sri Lanka CERT இணைந்து, ஒக்டோபர் 16, 2024 ஆம் திகதி அன்று கொழும்பு 03 இல் ஏற்பாடு செய்யப்பட்ட TFSGBV மற்றும் வேறு வகையான இணைய குற்றங்களுக்காக மையப்படுத்தப்பட்ட அறிக்கையிடல் தளத்தை நிறுவுவதற்கான முன்மொழிவிற்கான 2வது பங்குதாரர் உரையாடலில் ஹிதவதி பங்கேற்றது. இந்த மன்ற கூட்டத்திற்கு சுமார் 20 பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
