childsafent-logo-200×200

சைல்ட் சேஃப்நெட் (ChildSafeNet)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 23, 2021

சைல்ட் சேஃப்நெட் (ChildSafeNet) ஆனது சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ள ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும் . இணையத்துக்கு அடிமையாதல், ஒன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள், சைபர்-கொடுமைப்படுத்துதல், மின்-தூண்டிலிடல், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கவும் அவை செயற்படுகின்றன.
www.childsafenet.org