கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 20, 2026

உடுபத்தாவ நெனசல அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட, மாணவர்களுக்கான இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு 2026 ஜனவரி 8ஆம் திகதி குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஹிதவதியினால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ வளவாளர் ஒருவரால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு அமர்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் என சுமார் 500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.