கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 5, 2026
பாகம் 07 வெளியீடு 02- 20வது பிப்ரவரி 2026

கட்டுரை
ஒரே ஒரு தட்டல்

அட்டை மோசடிகளின் பின்னால் இருக்கும் மூளையாளர்கள் – நீங்கள் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன
அது இன்னொரு சாதாரண நாள்தான்.
ஆலியா நிகழ்நிலையில் ஒரு ஜோடி செருப்பை வாங்க விரும்பினார்.
விலை நன்றாகத் தோன்றியது. விற்பனையாளர் உண்மையானவர் போல இருந்தார்.
உண்மைக்கதை
இணைய பயன்பாட்டில் அச்சம் – ஒன்லைன் தகவல்களால் உருவாகும் அதீத பயம்
மாலிகா 25 வயதுடைய ஒரு பல்கலைக்கழக மாணவி. அவர் தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சிப்பதோடு, ஒரு வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். “விழிப்புணர்வுடன் இருப்பது பாதுகாப்பானது” என்று அவர் எப்போதும் நம்பினார்.
கடந்த கால நிகழ்வுகள் :
‘ஹிதவதி’ தொடர்பான விழிப்புணர்வு
கஹஹேன, பிலிப் குணவர்தன நினைவு பொது நூலகத்தில் (2026-01-24)
இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு
Zoom ஊடாக (2026-01-28)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
மகுலுகஸ்வேவ மகா வித்தியாலயம், கலேவெல (2026-01-28)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
கலேவெல மத்திய கல்லூரி, கலேவெலவில் (2026-02-02)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
தலகிரியகம மத்திய கல்லூரியில் (2026-02-05)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
கமுனு மகா வித்தியாலயம், பஸ்ஸர (2026-02-10)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
மௌசகொல்ல மஹா வித்தியாலயம், பஸ்ஸர (2026-02-10)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
பிபிலேகம மகா வித்தியாலயம், பஸ்ஸர (2026-02-10)
‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ ஊடாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
வேவலவெவ மகா வித்தியாலயம், வேவலவெவ (2026-02-10)