கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2026
ஹிதவதி (Hithawathi) குழுவினரால் இணையப் பாதுகாப்பு (Cyber Safety) குறித்த விழிப்புணர்வு அமர்வு ஒன்று 2026 ஜூன் 3 ஆம் திகதி கம்பஹா லைசியம் சர்வதேச பாடசாலையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து சுமார் 500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.




