கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 20, 2024
பாகம் 05 வெளியீடு 10- 20வது ஒக்டோபர் 2024
கட்டுரை
உங்கள் புதிய bestie பாதுகாப்பானதா?
அணியக்கூடியவை (Wearables) என்பது டிஜிட்டல் உலகில் ஒன்றாகச் செயல்படும் ஸ்மார்ட் சாதனங்கள், தொலைபேசிகள் மற்றும் செயலிகளின் சிக்கலான வலையமைப்பான இணையப் பொருட்களின் சிறிய பகுதியாகும் .
உண்மைக்கதை
நம்பிக்கை அல்லது காமம்
குவைத் நாட்டில் பரபரப்பான ஒரு நகரத்தில் அனுலா என்ற பெண்மணி இருந்தாள். அவள் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வந்தாள். அனுலா கனிவானவள், கடினமாக உழைத்தாள். அவள் தனக்கும் தன் கணவனான சஞ்சயாவுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை விரும்பினாள்.
ஹிதவதி செய்தி அறை
கடந்த கால நிகழ்வுகள் :
ஹிதவதி பற்றிய விழிப்புணர்வு
SLT-Mobitel NEBULA இன்ஸ்டிடியுட் ஒப் டெக்னாலஜி, மொரட்டுவயில் (2024-10-04)