கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 22, 2026

பாகம் 07 வெளியீடு 04- 21வது ஏப்ரல் 2026

ஹிதவதீ மாதாந்த அறிக்கை

Her Day Her Rules article banner

கட்டுரை

நிழல் போல செயல்படும் SideWinder

SideWinderSideWinder என்பது ஒரு மறைமுக சைபர் உளவு(SPY) குழு ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அமைதியாக செயல்பட்டு, அரசாங்க அலுவலகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஆற்றல்(energy) துறை மற்றும் ஆய்வு மையங்களில் ஊடுருவுகிறது.

மேலதிக தகவலுக்கு →
Lies of the Professional story banner

உண்மைக்கதை

இறுதித் தேர்வு பட்டியல்

தமிழ் & சிங்கள புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது Tharushi Facebook-ல் வண்ணங்கள் நிறைந்த பதிவுகள் தோன்றுவதை கவனித்தாள்: “Avurudu(தமிழ் & சிங்கள புத்தாண்டு) Kumari 2026 👑க்கு இப்போது பதிவு செய்யுங்கள்” “அற்புதமான பரிசுகளை வெல்லுங்கள் மற்றும் ஆன்லைனில் பிரபலமாகுங்கள்!” அது ஒரு பண்டிகை உணர்வை ஏற்படுத்தியது. மேலும் உற்சாகமாகவும் இருந்தது.

முழு கதையும் படியுங்கள்→