கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 6, 2022

ஹிதாவதி 100வது வாராந்திர வினாடிவினாவின் 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கொண்டாட்டம் மார்ச் 21, 2022 அன்று LK டொமைன் ரெஜிஸ்ட்ரியில் நேரலையில் நடைபெற்றது. இதில் LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஆக்ஸியாட்டா டிஜிட்டல் லேப்ஸின் மனிதவளத் தலைவர் திருமதி ஜீனத் சத்தார், ஒரு சிறிய உரைக்காக ஜூம் மூலம் இணைந்தார். இதில் Facebook லைவ் பங்கேற்பாளர்களுக்கு போனஸ் வினாடிவினா கொடுக்கப்பட்டு, அதில் சரியாகப் பதிலளித்த முதல் 50 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஹிதாவதி 100வது வாராந்திர வினாடிவினாவின் 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கொண்டாட்டம் மார்ச் 21, 2022 அன்று LK டொமைன் ரெஜிஸ்ட்ரியில் நேரலையில் நடைபெற்றது. இதில் LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஆக்ஸியாட்டா டிஜிட்டல் லேப்ஸின் மனிதவளத் தலைவர் திருமதி ஜீனத் சத்தார், ஒரு சிறிய உரைக்காக ஜூம் மூலம் இணைந்தார். இதில் Facebook லைவ் பங்கேற்பாளர்களுக்கு போனஸ் வினாடிவினா கொடுக்கப்பட்டு, அதில் சரியாகப் பதிலளித்த முதல் 50 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.