கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 27, 2023

அக்டோபர் 20, 2023

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி காலியில் நடைபெற்ற DigiGo.lk இன் வெளியீட்டு நிகழ்வில் விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. இதனை FITIS -Federation of Information Technology Industry Sri Lanka உடன் இணைந்து LK டொமைன் ரெஜிஸ்ட்ரி நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பிராந்தியத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (SMEs) குழு கலந்து கொண்டது.