கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 28, 2022

22 டிசம்பர் 2021 மத்துகம, சனச வங்கி கேட்போர் கூடத்தில், ICTA ஏற்பாடு செய்த “சுஹுருலிய களுத்துறை மாவட்ட மன்றத்தில்” உள்ளுர் சமூக பெண்களுக்கான ஹிதாவதி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது.