கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 6, 2026
இலங்கை தகவல் தொழில்நுட்பத் தொழில் கூட்டமைப்பான FITIS (Federation of Information Technology Industry Sri Lanka) ஏற்பாடு செய்யும், இலங்கையின் மிகப்பெரிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கண்காட்சியான இன்போடெல் 2026 இல், FOUNDATION.LK > ஹிதவதி கண்காட்சி அரங்கைப் பார்வையிட 2026 நவம்பர் 06 முதல் 08 வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு (BMICH) வருகை தாருங்கள். இங்கு, இணையப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், ‘ஹிதவதி’ துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விளம்பர அட்டைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
‘ஹிதவதி’ சின்னம் பொறிக்கப்பட்ட கீ-டேக்குகள் / பேனாக்களை வெல்லும் வாய்ப்பைப் பெற, ‘ஹிதவதி’ யூடியூப் சேனலை Subscribe செய்யவும் அல்லது ‘ஹிதவதி’ இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடரவும் மறந்துவிடாதீர்கள்! மேலும், இணையப் பாதுகாப்பு தொடர்பான பயனுள்ள கையேட்டை (சிங்களம் / தமிழ்) மூலம் பெற்றுக்கொள்ள, ‘ஹிதவதி’- இன்போடெல் பதிவை முகநூலில் பகிரவும் அல்லது ‘டிக்டாக்’ இல் மீளப்பதிவு செய்யவும்.





