கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 15, 2024

7 டிசம்பர் 2023 அன்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தொழில்நுட்பத்தினூடாக பாலின அடிப்படையிலான வன்முறை’ குறித்த செயலமர்வில் கலந்துரையாடல் மற்றும் நட்புரீதியான அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பெண்கள் ஆராய்ச்சி மையம் (சென்வோர்) நடத்தியது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் கலந்துகொண்டனர்