கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 11, 2020

ரிகிலகஸ்கட நனசல நிலையம் மார்ச் 05 ஆம் திகதி தமது நனசல நிலையத்தில் விழிப்புணர்வு அமர்வை ஏற்பாடு செய்தது. இந் நிகழ்ச்சியில் நிலையத்தின் மாணவர்கள் பங்கேற்றனர். இதன்போது மாணவர்களுக்கு அவர்களது கல்வி நோக்கங்களுக்காகவும், எதிர்கால மற்றும் உயர் கல்வி மேம்பாட்டிற்காகவும் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டது.

இணையத்தள அறிமுகத்துடன் ஹிதவதி உதவிச் சேவை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. சமூக ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல் என்ற விடயத்தில் மாணவர்கள் ஆர்வமாக இருந்ததுடன் இது தொடர்பிலான தங்கள் கேள்விகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.