கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 11, 2020

இலங்கை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் மகளீர் மற்றும் சிறுவர்  விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட  சுஹுரு லியா மாவட்ட மன்றம் 2020 ஜனவரி 28, 29 திகதிகளில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பெண்கள் சமூகங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பிரதி அமைச்சர் விஜிதாபெருகொட, மொனராகலை மாவட்டத்தின்  மாவட்ட செயலாளர், மற்றும்  மேலதிக மாவட்ட செயலாளர் இந்நிகழ்வின்  விருந்தினர்களாக பங்கேற்றனர்.