• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 help@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதவதி சேவைகள் 2025 மே 31 ஆம் சனிக்கிழமை, காலை 08.30 மணி முதல் மாலை 12.30 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

  • Home
  • உதவி மையம்
  • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 24, 2021

உங்கள் கணினி பணையத் தீநிரல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?
பணையத் தீநிரல் தாக்குதல்களை தடுப்பது எவ்வாறு என்பது குறித்த சில பயனுள்ள உதவிக்குறிப்புகள்

பணையத் தீநிரல் என்பது ஒரு வகை தீம்பொருள் (தீங்கிழைக்கும் மென்பொருள்) ஆகும், இது குற்றவாளிகளால் பணத்தை பறிக்க பயன்படுத்தப்படுகிறது. இது குறியாக்கத்தைப் பயன்படுத்தி அல்லது பயனர்களை அவர்களின் சாதனத்தை அணுகுவதில் இருந்து தடுப்பதன் மூலம் பிணையமாக தரவை வைத்திருக்கிறது. உங்கள் கணினியையும் உங்கள் தரவையும் பணையத் தீநிரல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை நாங்கள் ஆராய்வோம்.

பணையத் தீநிரல் தடுப்பு

இந்த பிரிவில், அறிமுகமில்லாத யூ.எஸ்.பி-களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சரிபார்க்கப்படாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாமல் விடுதல் போன்றவை வழியாக பணையத் தீநிரல் தாக்குதல்களை எவ்வாறு தடுப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பணையத் தீநிரல் தடுப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள வாசிக்கவும்.

  1. சரிபார்க்கப்படாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்
    ஸ்பேம் மின்னஞ்சல்கள் அல்லது அறிமுகமில்லாத வலைத்தளங்களின் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்யும்போது தொடங்கும் பதிவிறக்கங்கள் உங்கள் கணினியானது பாதிப்படையக்கூடிய ஒரு வழியாகும். சில உதவிக்குறிப்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்: போலி இணைப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது.
  1. சந்தேகத்திற்கிடமான தோற்றமுடைய மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம்
    அவற்றை பார்ப்பதற்கு மேக்ரோக்களைக் செயற்படுத்தும்படி கேட்கும் இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம். இணைப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், அதைத் திறப்பது தீங்கிழைக்கும் மேக்ரோவை இயக்கும், இது தீம்பொருளுக்கு கணனியின் கட்டுப்பாட்டை வழங்கும்.
  1. நீங்கள் நம்பும் தளங்களிலிருந்து மாத்திரமே பதிவிறக்கம் செய்யவும்
    அறியப்படாத வலைத்தளங்களிலிருந்து மென்பொருள் அல்லது மீடியா கோப்புகளை பதிவிறக்க வேண்டாம். நீங்கள் ஏதாவது பதிவிறக்க விரும்பினால் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான தளங்களுக்குச் செல்லவும். பெரும்பாலான புகழ்பெற்ற வலைத்தளங்களில் நீங்கள் அடையாளம் காணக்கூடிய நம்பிக்கையின் குறிப்பான்கள் இருக்கும். தேடல் பட்டியில் தளம் ‘http’ என்பதற்கு பதிலாக ‘https’ ஐப் பயன்படுத்துகிறதா என்று பாருங்கள். முகவரி பட்டியில் கவசம் அல்லது பூட்டுன் அடையாளம் காண்பிக்கப்படுவதும் தளம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
  1. தனிப்பட்ட தரவை வழங்குவதைத் தவிர்க்கவும்
    தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் நம்பத்தகாத மூலத்திலிருந்து நீங்கள் அழைப்பு, உரையாடல்,மின்னஞ்சலை போன்ற எதனையாவது பெற்றால், அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டாம். பணையத் தீநிரல் தாக்குதலைத் திட்டமிடும் சைபர் கிரைமினல்கள் தாக்குதலுக்கு முன்கூட்டியே தனிப்பட்ட தரவைப் பெற முயற்சிக்கலாம்.குறிப்பாக உங்களைகுறிவைக்க அவர்கள் ஃபிஷிங் மின்னஞ்சல்களில் இந்த தகவலைப் பயன்படுத்தலாம்.தகவலைக் கேட்டு நிறுவனத்தால் நீங்கள் தொடர்பு கொள்ளப்படும்போது , கோரிக்கையை புறக்கணித்து, அது உண்மையானது என்பதை சரிபார்க்க நிறுவனத்தை சுயாதீனமாக தொடர்பு கொள்ளுங்கள்.
  1. மின்னஞ்சல் அஞ்சல் சேவையகத்தின் உள்ளடக்க ஸ்கானிங் மற்றும் வடிகட்டலைப் பயன்படுத்தவும்
    உங்கள் அஞ்சல் சேவையகங்களில் உள்ளடக்க ஸ்கானிங் மற்றும் வடிகட்டலைப் பயன்படுத்துவது பணையத் தீநிரல் ஐத் தடுக்க ஒரு சிறந்த வழிமுறையாகும். இந்த மென்பொருள் தீம்பொருள் பாதிக்கப்பட்ட இணைப்புகள் அல்லது இணைப்புகளைக் கொண்ட ஸ்பேம் மின்னஞ்சலை உங்கள் மின்னஞ்சலின் இன்பொக்ஸை அடைவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றது.
  1. அறிமுகமில்லாத யூ.எஸ்.பி-களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்அவை எங்கிருந்து வந்தன என்பது உங்களுக்குத் தெரியாத போது அத்தகைய யூ.எஸ்.பி அல்லது பிற அகற்றுதல் சேமிப்பக சாதனங்களை உங்கள் கணினியில் செருக வேண்டாம். சைபர் கிரைமினல்கள் சாதனத்தை பணையத் தீநிரல் மூலமாக தொற்றினை ஏற்படுத்தி அதைப் பயன்படுத்த உங்களை கவர்ந்திழுக்க ஒரு பொது இடத்தில் வைத்திருக்கலாம்.
  1. உங்கள் மென்பொருள் மற்றும் இயக்க முறைமையைப் புதுப்பித்து வைத்திருங்கள்
    உங்கள் மென்பொருள் மற்றும் இயக்க முறைமையை புதுப்பித்து வைத்திருப்பது தீம்பொருளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். ஏனெனில் நீங்கள் புதுப்பிப்பை இயக்கும்போது, அண்மைய பாதுகாப்பு இணைப்புகளிலிருந்து நீங்கள் பயனடைவதை உறுதிசெய்கிறீர்கள், இது உங்கள் மென்பொருளில் உள்ள குறைபாடுகளை இணைய குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்வதை கடினமாக்குகிறது.
  1. பொது வைஃபையை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும் (பொது வைஃபை பயன்படுத்தும் போது மெய்நிகர் தனியார் பிணையத்தினை(விபிஎன்) பயன்படுத்தவும்)
    நீங்கள் பொது வைஃபை பயன்படுத்தும்போது, உங்கள் கணினி அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். பாதுகாப்பாக இருப்பதற்கு ரகசிய பரிவர்த்தனைகளுக்கு பொது வைஃபையை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அல்லது பாதுகாப்பான விபிஎன் ஐப் பயன்படுத்தவும்.
  1. எப்போதும் பாதுகாப்பு மென்பொருள் புதுப்பிக்கப்பட்டிருக்கட்டும்
    இணைய பாதுகாப்பு மென்பொருள் (வைரஸ் தடுப்பு) வழங்க வேண்டிய மிக உயர்ந்த பாதுகாப்பிலிருந்து பயனைப் பெற்றுக்கொள்ள அதை புதுப்பித்து வைத்திருப்பதை உறுதிசெய்க. ஒவ்வொரு புதுப்பிப்பிலும் சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகள் காணப்படுவதுடன் பணையத் தீநிரல்தடுப்பை அதிகரிக்கும்.
  1. உங்கள் தரவை காப்புப்பிரதி எடுக்கவும்
    எல்லாவற்றையும் வெளிப்புற வன்வட்டில் பிரதிசெய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஆனால் பயன்பாட்டில் இல்லாதபோது அதை உங்கள் கணினியுடன் இணைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பணையத் தீநிரல் தாக்குதலுக்கு பலியாகும் சந்தர்ப்பத்தில் வன்வட்டு செருகப்பட்டால், இந்தத் தரவும் குறியாக்கம் செய்யப்படும்.

மூலம்: https://www.kaspersky.com/resource-center/threats/how-to-prevent-ransomware

  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  Foundation.LK மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                         Instagram 

                                  பயனுள்ள இணைப்புகள்

                                  இலங்கை காவல்துறை
                                  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
                                  பொலிஸ் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம்
                                  குழந்தை ஹெல்ப்லைன் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)
                                  பெண்கள் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்
                                  சிறப்பு மனநல ஹாட்லைன்
                                  TechCERT

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி: 011-421-6062
                                  மின்னஞ்சல்: help@hithawathi.lk
                                  வாட்ஸ்அப் மற்றும் வைபர்:  +94 77 771 1199
                                  வேலை நேரம்:

                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2025 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062