கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 14, 2022

ஹிதாவதி திட்டம் மற்றும் அதன் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வு தெல்தெனிய நெனசலவினால் 5 மே 2022 அன்று வத்தேகம மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட Joomla பயிற்சி பட்டறையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 42 மாணவர்கள் கலந்து கொண்டனர்.