கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 16, 2021
- உங்கள் தொலைபேசியிலிருந்து உங்கள் இமோ கணக்கைத் திறந்ததும் செயலியின் இடது கீழ் மூலையில் அமைந்துள்ள மெனு இணைப்பைத் தட்டவும். பின்னர், உங்கள் சுயவிவரத்தைத் திறக்கவும் (உங்கள் சுயவிவரப் பெயர் அல்லது படத்தில் தட்டுவதன் மூலம் இதைச் செய்யலாம்).
- தோன்றும் தெரிவுகளிலிருந்து இமோ கணக்கு அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து தோன்றும் தெரிவுகளிலிருந்து ‘Delete your IMO account’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் இமோ கணக்கை நீக்குவதற்கு இமோ கணக்கைத் திறக்க நீங்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு ‘Delete’ என்பதைத் தட்டவும்.பின்னர் ‘Yes’ என்பதைத் தெரிவுசெய்வதன் மூலம் நீக்குதல் செயல்முறையை உறுதிப்படுத்தவும், உங்கள் கணக்கு இமோ தரவுத்தளத்திலிருந்து அகற்றப்படும்.
இமோ கணக்கை நீக்குவதற்கான படிமுறைகள்