• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • மாதாந்திரம் இதழ்
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்களா? 011-421-6062 help@hithawathi.lk
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • மாதாந்திரம் இதழ்
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)

  • முதல் பக்கம்
  • உதவி மையம்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)

இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)

ஒன்லைனில் பாதுகாப்பாக இருப்பது

  1. உங்கள் சுயவிவரத்தை தனிப்பட்டதாக வைத்துக்கொண்டு உங்கள் அமைப்புகளை தவறாமல் சரிபார்க்கவும்.
  2. தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம், அந்நியர்களிடமிருந்து ஒன்லைனில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  3. நீங்கள் ‘செக்-இன்’ செய்வதற்கு அல்லது இருப்பிட அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள்.
  4. உங்கள் டிஜிட்டல் நற்பெயரை பொறுப்புடன் நிர்வகிக்கவும்.
  5. மற்றவர்களை மதித்து ஒருவரை ஒருவர் ஒன்லைனில் கவனித்துக் கொள்ளுங்கள். இணையவெளி மோசடிகள் குறித்த இடுகை இங்கே பார்க்கலாம்.

இணையவெளி அச்சுறுத்தலைக் கையாள்வது

  1. இணையவெளி அச்சுறுத்தலை தடை செய்தல்.
  2. இணைய அச்சுறுத்தலுக்கான சான்றாக அதன் திரைப் பிடிப்பை( screenshot ) எடுத்தல்.
  3. இணையதள  நிர்வாகி அல்லது சேவை வழங்குநரிடம்  ஆபத்தான விஷயங்களை முறையிடுதல்.
  4. நண்பர் அல்லது நம்பகரமான வளர்ந்தவருடன் பேசுதல்.
  5. மறக்க வேண்டாம் .. ஹிதவதி உங்களுக்காக இங்கே இருக்கிறாள்!

மேலதிக தகவலுக்காக  பொலிசாரை தொடர்பு கொள்ளவும், டெக்சேர்ட் அல்லது எஸ்.எல்.சி.இ.ஆர்.டிக்கு அழைப்பினை மேற்கொள்ளவும் (மேலதிக தகவல்களை இங்கே பார்க்கலாம்)

பொலிஸ் / டெக்சேர்ட் அல்லது எஸ்.எல்.சி.இ.ஆர்.டி.யின் உதவியைப் பெறுங்கள்: முந்தைய இடுகையை இங்கே காணலாம்…

  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2

ஹிதவதீ

எல்.கே டொமைன் பதிவு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டம்

விரைவு இணைப்புகள்

Sri Lanka CERT|CC
TechCERT
Internet Crime Complaint Centre
     
    Instagram

எங்கள் ஆதரவாளர்கள்


வேலை நேரம்

வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
சனிக்கிழமைகளில் காலை 08.30 – மணி முதல் மதியம் 12.30 மணி வரை
பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

(சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

பதிப்புரிமை © 2021 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

கூட்டாளராக வேண்டுமா?
எங்களை அழைக்கவும் 011-421-6062