• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 help@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதவதி சேவைகள் 2025 மே 2 ஆம் வெள்ளிக்கிழமை, மாலை 2.00 முதல் மாலை 5.00 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

ஸ்பாம் எதிர் ஸ்காம்

  • Home
  • உதவி மையம்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 3, 2021

ஸ்பாம் எதிர் ஸ்காம்

ஸ்பாம் (குப்பை) பொருத்தமற்ற, தேவையற்ற மற்றும் கோரப்படாத சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்கள், பதிவுகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தந்திரமான, தவறான அழைப்புகள் / அரட்டைகள் / எஸ்எம்எஸ் மற்றும் போலி இடுகைகள் / சுவரொட்டிகள், ஒருவரை ஏமாற்றுவதற்காக தீங்கிழைக்கும் நோக்கத்துடனான பத்திரிகை விளம்பரங்கள் முதலியவற்றை ஸ்காம்கள் கொண்டுள்ளன .
ஸ்பேமர்கள் உங்கள் தகவல்களைத் திருடவோ அல்லது உங்களை மோசடி செய்யவோ  விரும்பவில்லை. வெறுமனே அவர்கள் முடிந்தவரை கூடுதலான நபர்களுக்கு  தகவல்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை அவர்களது தகவல் மற்றும் / அல்லது பணத்திலிருந்து விலக்கி ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்கள் இல்லாத வாய்ப்புகளை இருப்பதாக காட்டுகிறார்கள்.
தேவையற்ற அல்லது கோரப்படாத தகவல் தொடர்பு மூலமான விற்பனையே அவர்களின் குறிக்கோள். மோசடி மூலம் ஒருவரை ஏமாற்றுவதன் மூலம் பயனடைவதே அவர்களின் குறிக்கோள்.
மோசடி அல்லது ஏமாற்று நடத்தையை விட இது அபாயம் குறைந்ததாக இருக்கிறது. தீங்கு விளைவிக்காவிட்டாலும், இது நிச்சயமாக எரிச்சலூட்டுவதாகும். இது தீங்கு விளைவிப்பதுடன் பிரச்சினைகளை உருவாக்கி / பணம் அல்லது ஏனைய மதிப்புமிக்க விஷயங்களை இழப்பதில் போய் முடியும் .

பொருட்கள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் விளம்பர நிறுவனத்திலிருந்தோ அல்லது இத்தகைய வேலைகளை செய்யும் நிபுணர் மூலமாகவோ  நீங்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் வழியாக அவற்றைப் பெறலாம்.

ஸ்பாம்களை அனுப்புபவர்களுக்கு அவர்களின் பெறுநர்கள் யார் என்று கூட தெரியாது, ஆனால் அவர்கள் பெருமளவிலான செய்திகளை அனுப்புவதில் ஈடுபடுகிறார்கள், இதன் மூலமாக ஏமாற்றப்பட்டவர்கள் எஞ்சியதை செய்ய  காத்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் இந்த மோசடி திட்ட தந்திரம் புத்திசாலித்தனமாக வெற்றிகரமாக செய்யப்படுகிறது.
பல ஒன்லைன் மோசடிகள் ஸ்பாம்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. அதாவது ஒரு மோசடிக்கான பல கருவிகளில் ஸ்பாமும் ஒன்றாகும்.

ஸ்பாமுக்கான உதாரணங்கள்

  • உங்களை நம்ப வைக்கக்கூடிய பெருமளவிலான செய்திகளைக் கொண்ட சந்தைப்படுத்தல் கருவிகள்  – “நீங்கள் 10000 டொலர்கள் புதிய ஆப்பிள் சாதனத்தின்  அதிர்ஷ்ட வெற்றியாளர்  ”
  • தரம் குறைந்த வேலை வாய்ப்புகள் தொடர்பிலான விளம்பரம் – “வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுபவித்து மணித்தியாலத்தில் 100 டொலர்கள் சம்பளம் பெறுங்கள்”
  • சமூக ஊடக நிபுணர் – “5000 பேஸ்புக் நண்பர்கள், ட்விட்டர் / இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைப் பெறுங்கள்”
  • இலவச கேஜெட்டுகள் – “இலவச ஐபோன் 7 ஐப் பெற நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்”
  • எடை இழப்பு – ” புதிய சூத்திரத்துடன் ஒரு வாரத்தில் 10 பவுண்டுகளை இழக்க ரோபோகோல்கள்”
  • ஆணின் பலம் – “அதனை  பெரிதாக வளர்த்துக் கொள்வதுடன்  அதில்  ஒரு இலவச ட்றகன் பச்சையையும்  பெறுங்கள்”
  • நைஜீரிய இளவரசர் – “நான் 5,000 ஏக்கர் நிலத்தைக் கொண்ட மகுடம் சூட்டப்பட்ட இளவரசன்”
  • ஆபாசம் – “பதின்ம வயது வெப் கமரா பெண் தன்னை நிர்வாணமாகி அவளது அழகைக் காட்டுகிறாள்
  • ஜோதிடம் / உளவியல் தொடர்பான பாதகங்கள் – “உங்கள் வாழ்க்கையின் பணக்காரர் ஆகக் கூடிய எதிர்காலம் தெரிகிறது  – உங்கள் அதிர்ஷ்ட எண்களைப் பெற பணம் செலுத்துங்கள்”
  • டெலிமார்க்கெட்டிங் – நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை வெற்றி பெற்றதாக கூறி எஸ்எம்எஸ் / தொலைபேசி அழைப்பு.
  • காதல் – “நான் உங்கள் சுயவிவரத்தைப் பார்த்தேன், உங்களை காதலிப்பதை என்னால் நிறுத்தவே முடியவில்லை”
  • புரளியான வைரஸ் எச்சரிக்கைகள் – “தீம்பொருள் கிடைத்தது, இப்போது இந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவவும்”
  • புரளியான தொண்டு கோரிக்கைகள் – “சிறுவர் இல்லத்தின்  விவரங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன”

பொது மக்கள் ஸ்காம் (மோசடி) செய்யப்படுவதற்கான உதாரணங்கள்

  • அடையாளம் – தனிப்பட்ட தகவல்களைக் கோருதல், கடவுச்சீட்டு விவரங்கள்
  • கடன்/பற்று அட்டை விவரங்கள் – ஒன்லைன் மோசடி நடவடிக்கைகளுக்கு
  • பணம் – உடனடியான கொடுப்பனவை கோரல் அல்லது பேரம் பேசுதல்  அல்லது இலவச பரிசு
  • வங்கி தகவல் – ஹேக் செய்வதற்கு வங்கி கணக்கு இலக்கம் மட்டுமே போதுமானது
  • மின்னஞ்சல் கடவுச்சொற்கள்- மேற்கொண்டு செயற்படுத்த ஏனைய டப் (Tab) களுக்கு   திசைப்படுத்தல்.
  • சமூக ஊடக கணக்குகள் – தொடர்வதற்கு பயனர் நற்சான்றிதழ்களை உள்ளிட உங்களை தூண்டுகிறது.
  • சாதன கணக்கு நற்சான்றிதழ்கள் – ஆபத்தான உடனடியாக வேண்டப்படுகின்ற ஏதோ ஒன்று இருப்பதாகக் காட்டுதல்
  • நில ஆவணங்கள் – சில காரணங்களைக் கூறி அவற்றைப் பிடித்து வைத்து  போலி ஆவணங்களைத் தயாரித்தல்
  • வேலை வாய்ப்புகள் – அசாதாரண சம்பளங்கள் மற்றும் இலகுவான வேலை விபரிப்புகளுடன் கூடியதாக மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களை ஈர்க்கும் வகையிலான வேலை வாய்ப்புக்களை பதிவிடுவது.
  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது அதனையொத்தவை – உங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அல்லது நிலுவையில் உள்ள பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்தி முடிப்பதற்கு  வேறுபட்ட கொடுப்பனவுகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்துதல்.
  • முதலீடு – போலி வாக்குறுதிகளில் பணத்தை வழங்குவதாக கூறி உங்களை ஏமாற்றுதல்
ஸ்பாம் என்பது அதனைப் பார்க்கும்போது உங்களை கிளிக் செய்ய வைத்து நம்ப வைக்கும் ஒரு ஒரு செய்தியாகும். நீங்கள் ஒரு ஸ்பாமை நம்பி அதைக் கிளிக் செய்கிறீர்கள் ஆனால் அதன் மூலமாக உங்களது நோக்கத்தை அடையத் தவறினால் நீங்கள் ஸ்பாம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தப்படும் .

மேலே உள்ள அட்டவணையில் உள்ள மோசடியிலிருந்து ஸ்பாமை வேறுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், ஸ்பாம் வடிகட்டிகளை தவிர்க்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட எழுத்துப்பிழைகள், இணைப்புகள், தொடுப்புக்கள், தலைப்புக்கும் உள்ளடக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடு கொண்ட மற்றும் பெரும்பாலான நேரங்களில் முடிவடைவது போல/ முடிவடையும் திகதி அண்மித்துள்ளது போன்ற அவசரத்தைக் காட்டும் / உங்களை கலவரமடையச் செய்யக் கூடிய செய்தி உண்மையாக இருந்தால் நல்லது போல தோற்றமளிக்கும் சலுகைகள் முதலியவற்றை உள்ளடங்கிய வடிவங்களில் ஸ்பாம் உங்களிடம் வரலாம்.

பின்வரும் வட்ட வரிப்படம் 2019 இல் ஸ்பாமில் பிரதானமாக உள்ளடங்கக் கூடியவற்றை காட்டுகிறது . இங்கே ஸ்காமின் சதவீதம் குறிப்பிடத்தக்கவளவு அதிகமாக உள்ளது; 5 இல் 2 ஸ்காம்களாகும் .கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு அளவைப் பொறுத்து இந்த விகிதம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.

ட்ரூகோலர் (Truecaller) இனால் அறியப்பட்டதன்படி , கீழேயுள்ள நாடுகள் கடந்த ஆண்டு ஸ்பாம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மூலமாக கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான எரிச்சலூட்டும் ஸ்பாம் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் அல்லது மின்னஞ்சல்கள் தீங்கு விளைவிக்கும் மோசடிகளையும் கொண்டிருக்கக்கூடும் என்பது மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாகும்.

 

எனவே, பாதுகாப்பாக இருப்பதற்கு வழிகாட்டல்களை பின்பற்றுதல் மிகவும் அவசியமாவதுடன் உங்கள் சாதனத்தில் புதுப்பித்த வைரஸ் தடுப்பு மென்பொருள்இயக்குவதை உறுதிசெய்தல் , ஸ்பாமைத் தடை செய்தல் அல்லது பிரத்தியேகமில்லாத விடயங்களைக் கையாள தனி மின்னஞ்சல் முகவரியைப் பராமரித்தல் மூலமாக ஸ்பேம் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சைபர் வெளியில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி மேலும் அறிக.

மேற்கோள்
https://hiya.com/blog/2016/08/17/unwanted-calls-explained-difference-spam-scam/
https://www.getsafeonline.org/protecting-your-computer/spam-and-scam-email/
https://support.indeed.com/hc/en-us/articles/360040122351-Spam-vs-Scam
http://www.afd-techtalk.com/spam-scam/#:~:text=In%20other%20words%2C%20a%20scam,many%20tools%20for%20a%20scam.
https://truecaller.blog/2019/12/03/truecaller-insights-top-20-countries-affected-by-spam-calls-sms-in-2019/
https://www.informit.com/articles/article.aspx?p=397914
https://www.informit.com/articles/article.aspx?p=1234199&seqNum=6

 

  • Share:
  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  LK டொமைன் ரெஜிஸ்ட்ரி மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                  விரைவு இணைப்புகள்

                                  Sri Lanka CERT|CC
                                  TechCERT
                                  Internet Crime Complaint Centre
                                       
                                        Instagram 

                                  எங்கள் ஆதரவாளர்கள்

                                   

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி:011-421-6062
                                  Email:help@hithawathi.lk
                                  வாட்ஸ்மின்னஞ்சல்அப் மற்றும் வைபர்: +94 77 771 1199 

                                  வேலை நேரம்:
                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2025 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062