• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
Please note that Hithawathi services will be limited or delayed on Friday, the 17th of April 2026 from 8.30am to 5.00pm. Please kindly bear with us. If you are unable to contact us immediately via phone or instant messaging services, please do send us an email to help@hithawathi.lk or a message via Whatsapp / Viber (+94 77 771 1199) or a message via FB Messenger (https://www.facebook.com/hithawathi). We will get back to you as soon as possible.
We value your feedback

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 hhelp@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதாவதி சேவைகள் 2026 ஏப்ரல் 17 ஆம் வியாழன், காலை 8.30 முதல் மாலை 5.00 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

சமூக பொறியியல்

  • Home
  • உதவி மையம்
  • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
  • சமூக பொறியியல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 21, 2021

சமூக பொறியியல் என்ற சொல் அப்பாவிகளை தவறுகளைச் செய்ய தந்திரோபாயமாக தவறாக வழிநடத்துவதும், பயனர் நற்சான்றிதழ்களையும் தனிப்பட்ட ரகசிய தகவல்களையும் வழங்குவதுமான மனித தொடர்புகளை உள்ளடக்கிய பல்வேறு விதமான தீங்கிழைக்கும் செயல்களை வரைவிலக்கணக்கப்படுத்துகிறது.

இன்றைய உலகில் பாதுகாப்பு நோக்கத்திற்காக அல்லது சரிபார்ப்புக்கு பொருத்தமான பயன்பாட்டால் கோரப்படாவிட்டால் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய பயனர்களது ரகசிய தகவல்களை அம்பலப்படுத்த குற்றவாளிகள் மற்றும் சைபர்-ஏமாற்றுக்காரர்களால் பயன்படும் ஒரு நுட்பமாக சமூக பொறியியல்அங்கீகரிக்கப்பட்டுள்ளது

‘சமூக பொறியாளர்கள்’ (‘ஹேக்கருக்கு’ ஒரு தொழில்முறை வார்த்தையாகப் பயன்படுத்தக்கூடியது) பல்வேறு கணினிகள் மற்றும் பயன்பாடுகளுக்கான (உதாரணமாக பேஸ்புக், மின்னஞ்சல், இமோ, ஏனைய சமூக வலைப்பின்னல் முறைகள்) அணுகலைப் பெறுவதற்காக அந்தத் தரவைச் சேகரிப்பதன் மூலமாக அவர்கள் இலக்கு வைத்த பயனைப் பெறும் வரை அவற்றைக் கட்டுப்படுத்துவதை அவர்களுக்கு இலகுவாக்குகிறார்கள். இந்த பயனானது அவர்கள் போதுமான பகுத்தறிவு இல்லாத பயனர்களை பிளாக்மெயில் செய்வதன் மூலம் பெற்றுக் கொண்ட ஒன்றாகும்.

தாக்குதல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை பின்வரும் வட்டம் காட்டுகிறது.

சமூக பொறியியல் வாழ்க்கை வட்டம்

சமூக பொறியியல் தாக்குதல் நுட்பங்களை பின்வரும் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் அடையாளம் காணலாம்;

  1. தூண்டுதல்

தாக்குதல் நடத்துபவர்கள் பெரும்பாலும் பௌதீக சாதனங்களை இரையாகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, தீம்பொருளால் பாதிக்கப்பட்ட ஃபிளாஷ் டிரைவ்களை சாத்தியமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் (இங்கே இந்த நிறுவனத்தின் ஊழியராக இருக்கலாம்) காணக்கூடிய முக்கியமாக இடங்களான அலுவலக மேசை / குளியலறை / லிஃப்ட் போன்ற இடங்களில் விட்டுவிடுவது போன்ற கதைகளை நாங்கள் கேட்கிறோம். நிறுவனத்தின் ‘சம்பளப் பட்டியல்’ அல்லது ‘ரகசியமானது’ போன்ற லேபிளைக் கொண்டதான உண்மையான தோற்றத்தைக் கொண்டிருக்கும் வகையில் இரை கவர்ச்சிகரமானதாக காணப்படும், நிறுவன ஊழியர்கள் இரையான பாதிக்கப்பட்ட சாதனத்தை தங்கள் நிறுவனத்தின் கணினிகளில் செருகலாம். இதன் விளைவாக கணினியில் தானியங்கியாக தீம்பொருள் நிறுவப்படும். சில நேரங்களில் இரையாக ஒன்லைன் படிவமும் எடுக்கப்படலாம். உதாரணமாக பொப்-அப் விளம்பரங்கள் அல்லது செய்திகள் பாதிக்கப்பட்ட இணைப்புகளைக் கொண்டுள்ளன.


இது ஆட்களை ஆர்வப்பட வைப்பதுடன்  இதன் விளைவு  முறைமை / கணினியில் தானியங்கி தீம்பொருள் நிறுவலில்   முடிவடையலாம் .

  1. ஸ்கேர்வேர்

ஸ்கேர்வேர் என்பது பாதிப்புக்கு உள்ளாகும் நபருக்கு உண்மையல்லாத ஒன்றை கூறி பயமுறுத்துகிறது. உதாரணமாக, நீங்கள் இது போன்ற செய்தியைப் பெறலாம்

Warning – Your computer may be infected with harmful spyware programs

இதன் மூலமாக அவர்கள் பரிந்துரைக்கும் கருவியை நிறுவுமாறு உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் (பெரும்பாலான நேரம் அது  தீங்கிழைக்கும் இணைப்பாக இருக்கும் )

  1. பிறிடெக்ஸ்ரிங்

உங்கள் தொலைபேசி இலக்கங்கள் , வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச்சீட்டு  விவரங்கள் முதலிய தனிப்பட்ட தகவல்களைப் பெற தமக்கு  அதிகாரம் இருப்பதாக தாக்குபவர் நடித்து புத்திசாலித்தனமாக பொய்களை வடிவமைக்கிறார். உங்களை ஏமாற்றக் கூடியதாக  உரிய அதிகாரிகளின் லோகோ ஹெட்ஸ், லெட்டர் ஹெட்ஸுடன் கூட  அவர்களின் வார்த்தைகள் உங்களிடம் வரக்கூடும்.

  1. ஃபிஷிங்

உங்கள் கணக்குகளை ஹேக் செய்ய பயனர் அறிமுகச்சான்றுகளை எடுக்க முயற்சிக்கும் வகையிலான மோசடிகள் மற்றும் அதன் விளைவாக பிளாக்மெயில் செய்வது என்பனவற்றை   ஃபிஷிங் ஆக  வகைப்படுத்தலாம்.

எந்த இணைப்பு போலியானது அல்லது உண்மையானது என்பதை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய மேலதிக தகவலைக் காண

  1. ஸ்பியர் ஃபிஷிங்

ஸ்பியர் ஃபிஷிங் எனப்படுவது  திறமையான முறையில் தனிநபர்களை குறிவைக்கிறது. உண்மை என்று தனிநபர்கள் நம்பி பதிலளிப்பதில் இருந்து தப்ப முடியாது போகும் நிலை வரும் வரையான சந்தர்ப்பத்தை  மிகக் கவனமாக சமூக பொறியியலாளர்கள் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்.  அதாவது  ஒருவரைப் பிடிப்பதற்கு அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறார்கள்.உதாரணமாக உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் மின்னஞ்சல்கள் மூலமாக  ஹேக்கர்கள்  லொத்தர் வெற்றி பெற்றமை  அல்லது ஏனைய  எதிர்பாராத பரிசு மோசடிகளை ரகசியமாக நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள், இது அடையாள திருட்டுக்கு கூட பயன்படுத்தப்படக்கூடியதாகும்.

இன்றைய பிரபலமான பிரபலமான மோசடிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

  1. சமூக பொறியியல் தடுப்புமனித உணர்வுகளை கையாளும் சமூக பொறியாளர்களின் தாக்குதல்களைத் தடுக்க; சைபர் ஸ்பேஸில் எதற்கும் பதிலளிப்பதற்கு  முன்பாக  நீங்கள் விழிப்புடன் இருப்பதுடன்  புத்திசாலித்தனமாகவும்  சிந்திக்க வேண்டும்.சமூக பொறியியல் ஹேக்குகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சில குறிப்புகள் இங்கே;
    • இணைய முகவரி சரியானது என்பதை உறுதிப்படுத்தாவிட்டால், வேறுபட்ட தோற்றம் கொண்ட இணைப்புகள் அல்லது உத்வேகமான  இணைப்புகளைக் கொண்ட எதனையும் திறக்க வேண்டாம். (எந்த இணைப்பு போலியானதா அல்லது உண்மையானதா என்பதை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு என்பதை அறிய )
    • பயனரை சரிபார்க்க இரண்டு வெவ்வேறு அங்கீகார காரணிகளைப் பயன்படுத்தும் பாதுகாப்பு செயல்முறையான இரண்டு-படி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும் (இங்கே இரண்டு-படி அங்கீகாரத்தை அறிக)
    • உங்கள் கடவுச்சொற்களை அல்லது உள்நுழைவு சான்றுகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
    • ஆசையைத் தூண்டும் சலுகைகளில் எச்சரிக்கையாக இருங்கள், இவை  உங்களிடம் உள்ளதைக் கூட  இவற்றால் இழக்க வழி வகுக்கும் .
    • இற்றைப்படுத்திய வைரஸ் எதிர்ப்பு  /  தீம்பொருள் எதிர்ப்பு  மென்பொருளை நிறுவவும்.சைபர் ஸ்பேஸில் உங்கள் பாதுகாப்பு பற்றி மேலும் அறிக.

    மேற்கோள்கள் :
    https://www.imperva.com/learn/application-security/social-engineering-attack/
    https://www.pandasecurity.com/mediacenter/security/social-engineering/

  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  Foundation.LK மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                         Instagram 

                                  பயனுள்ள இணைப்புகள்

                                  இலங்கை காவல்துறை
                                  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
                                  பொலிஸ் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம்
                                  குழந்தை ஹெல்ப்லைன் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)
                                  பெண்கள் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்
                                  சிறப்பு மனநல ஹாட்லைன்
                                  TechCERT

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி: 011-421-6062
                                  மின்னஞ்சல்: help@hithawathi.lk
                                  வாட்ஸ்அப் மற்றும் வைபர்:  +94 77 771 1199
                                  வேலை நேரம்:

                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2026 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062