• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 help@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதவதி சேவைகள் 2025 மே 31 ஆம் சனிக்கிழமை, காலை 08.30 மணி முதல் மாலை 12.30 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2

  • Home
  • உதவி மையம்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 14, 2021



  1. உள்நுழைந்து வெளியேறுங்கள். ஆனால் சைபர்கேஃபேக்கள், நண்பரின் கணினி அல்லது நூலகம் போன்ற இடங்களில் உள்ள பொதுக் கணினிகளைப் பயன்படுத்தும் போது, இணைய உலாவியை மூடிய பிறகும் கூட, நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு சேவைகளிலும் ’உங்களின் உள்நுழைவு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கலாம்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஜிமெயில் ஆனது,  இருபடிகள் கொண்ட சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட ரகசிய குறியீடு வழியாக உங்கள் உள்நுழைவை சரிபார்க்கிறது.
  2. உங்கள் திரை அல்லது சாதனத்தைப் பூட்டுதல். உங்கள் கணினி, மடிக்கணினி அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தி முடிக்கும்போது, திரையை எப்போதும் பூட்ட வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக, உங்கள் சாதனம் பயன்பாட்டில் இல்லாதபோது தானாக பூட்டும்படி அமைக்க வேண்டும். கையடக்கத் தொலைபேசிகள் அல்லது டேப்லெட்டுகளுக்கு இது மிகவும் முக்கியமானது. உங்கள் தகவல்களை நீங்கள் அளிப்பதற்கு விருப்பாத நபர்களால் அவை அணுகப்படலாம்.  பகிர்வெளிகளில் உள்ள வீட்டுக்கணினிகளுக்கும் இது பொருந்தும்.
  3. பாதுகாப்பான வலையமைப்புகளைப் பயன்படுத்தவும். பொது வலையமைப்புகளில் வங்கி அல்லது பொருட்களை வாங்குதல் போன்ற முக்கியமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்கவும். முதலில், URL உண்மையானதாக இருக்கிறதா என்று பார்க்க உங்கள் உலாவியில் உள்ள முகவரி பட்டியைப் பாருங்கள். துப்பறிவது சில உலாவிகளில் https: // க்கு அருகிலுள்ள முகவரிப் பட்டியில் பேட்லாக் படவுருவும் அடங்கும். இது உங்கள் இணைப்பு குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதையும் தெளிவாகக் குறிக்கிறது. இது மோசடிகளைத் தவிர்ப்பதற்கானது.
  4. பரிசுகளை வழங்கும் அந்நியர்கள் குறித்து ஜாக்கிரதை. ஒரு வலைத்தளத்தின் மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளராக இருப்பதற்கு உங்களை வாழ்த்தினால், ஒரு கணக்கெடுப்பை முடித்ததற்கு ஈடாக ஒரு டேப்லெட் கணினி அல்லது பிற பரிசை வழங்கினால் அல்லது பணம் சம்பாதிக்க அல்லது வேலை பெறுவதற்கான விரைவான மற்றும் எளிதான வழிகளை ஊக்குவித்தால், அவ்வாறான ஒரு செய்தி நல்லதல்ல. (”உங்கள் வீட்டிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியான நேரத்தில் வேலை செய்து பணக்காரர் ஆகுங்கள் ”). நீங்கள் ஒரு வெற்றியாளர் என்று யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் தனிப்பட்ட தகவலுடன் ஒரு படிவத்தை நிரப்பும்படி உங்களிடம் கேட்டால், அதை நிரப்பத் தொடங்க வேண்டாம். நீங்கள் “சமர்ப்பி” பொத்தானை அழுத்தவில்லை என்றாலும், உங்கள் தரவை அவற்றின் படிவங்களில் இடத் தொடங்கினால், உங்கள் தகவல்கள் மோசடி செய்பவர்களுக்கு அனுப்பப்படலாம்.
  5. உங்கள் ஆராய்ச்சியைச் செய்யுங்கள்.  இணையவழியில்  பொருட்களை வாங்கும்போது, விற்பனையாளரைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி குறைந்த விலையில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் ஒரு உள்ளூர் கடையில் ஏதாவது வாங்கினால் நீங்கள் நடந்து கொள்வதைப் போன்றதே அதுவாகும். உண்மையாக இருப்பதற்கு மிகச் சிறந்ததாக காட்சிப்படுத்தப்படும் இணையவழி ஒப்பந்தங்களை ஆராயுங்கள். போலிப் பொருட்களை வாங்குவதில்  ஏமாற்றப்படுவதற்கு யாரும் விரும்புவதில்லை. பொதுவாக தள்ளுபடி செய்யப்படாத விலையுயர்ந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளை இலவசமாக அல்லது 90% தள்ளுபடியில் வாக்குறுதியளிக்கும் நபர்கள் தீங்கிழைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர். நீங்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தும் ஒருவர் ஆனால், ஒரு மோசடி என்று அவர்களின் முறைமை சுட்டிக்காட்டும் மின்னஞ்சலைப் பார்த்தால், உங்கள் திரையின் மேல் ஒரு எச்சரிக்கையை நீங்கள் காணலாம் – இந்த எச்சரிக்கையை நீங்கள் கண்டால், அந்த மின்னஞ்சலுக்கு பதிலளிப்பதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள். இணையவழியே பொருள் விற்கும் பல தளங்களில் நம்பகமான வணிகர்கள் / விற்பனையாளர்கள் திட்டங்கள் உள்ளன. இந்த விற்பனையாளர்கள் பொதுவாக தங்கள் சுயவிவரங்களில் ஒப்புதல் முத்திரையை காட்சிப்படுத்தி வைத்திருப்பார்கள். பொருள் விற்கும் தளங்களின் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் முத்திரை அல்லது சான்றிதழ் முறையானது என்பதை உறுதிப்படுத்தவும். தளமானது, இதேபோன்ற திட்டத்தை வழங்கவில்லை என்றால், விற்பனையாளரின் மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளின் தரத்தைப் பாருங்கள். வளமூலம் : www.google.com/goodtoknow
  • Share:


  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  Foundation.LK மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                         Instagram 

                                  பயனுள்ள இணைப்புகள்

                                  இலங்கை காவல்துறை
                                  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
                                  பொலிஸ் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம்
                                  குழந்தை ஹெல்ப்லைன் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)
                                  பெண்கள் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்
                                  சிறப்பு மனநல ஹாட்லைன்
                                  TechCERT

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி: 011-421-6062
                                  மின்னஞ்சல்: help@hithawathi.lk
                                  வாட்ஸ்அப் மற்றும் வைபர்:  +94 77 771 1199
                                  வேலை நேரம்:

                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2025 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062