கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29, 2021
உங்களிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லையென்றால், இந்த படிவத்தைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமின் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத பொருத்தமற்ற, தவறாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது வேறு எதனையும் நீங்கள் முறைப்பாடு செய்யலாம் .
உங்களிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால் இன்ஸ்டாகிராமின் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத பொருத்தமற்ற, தவறாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது வேறு எதனையும் செயலி மூலமாக நீங்கள் முறைப்பாடு செய்யலாம் .
இடுகையை முறைப்பாடு செய்வதற்கு :
- இடுகையின் மேலே (ஐஓஎஸ்) அல்லது (அண்ட்ரோய்ட்) ஐ தட்டவும்.
- Report ஐ தட்டவும்.
- திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
சுயவிவரத்தை முறைப்பாடு செய்வதற்கு
- சுயவிவரத்தின் மேல் வலதுபுறத்தில் (ஐஓஎஸ்) அல்லது (அண்ட்ரோய்ட்) ஐ தட்டவும்.
- Report ஐ தட்டவும்.
- திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கருத்தை எவ்வாறு முறைப்பாடு செய்வது என்பதை அறிக.
நீங்கள் எதனையாவது முறைப்பாடு செய்யும் போது, நீங்கள் முறைப்பாடு செய்யும் இடுகை அல்லது சுயவிவரத்துடன் இன்ஸ்டாகிராம் உங்கள் தகவல்களைப் பகிராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூலம் : https://help.instagram.com/192435014247952?helpref=faq_content