• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • மாதாந்திரம் இதழ்
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்களா? 011-421-6062 help@hithawathi.lk
  • English
  • සිංහල
HithawathiHithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • மாதாந்திரம் இதழ்
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்

  • Home
  • உதவி மையம்
  • சமூக ஊடகம்
  • யூ டியூப் (YouTube)
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்

“Report spam or abuse” இணைப்பு  சமூகத்தினர் பதிவேற்றும் அல்லது பார்க்கும் வீடியோக்களில் இடப்பட்டிருக்கும்  வேண்டாத கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்ய சமூகத்தை அனுமதிக்கிறது.போதுமான பயனர்கள் ஒரு கருத்தை வேண்டாதது  எனக் குறித்தால், அது “Marked as Spam” என்ற இணைப்பின் கீழ் மறைக்கப்படும்.“Show link” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கருத்துரையை மீண்டும் காணலாம்.வீடியோவை பதிவேற்றியவர்  கருத்துரையை  வேண்டாதது  என  “unmark” செய்யும் தகமையைக் கொண்டுள்ளார்.

1. நீங்கள் முறைப்பாடு செய்ய விரும்பும் கருத்துரைக்கு  செல்க
2. More ஐ கிளிக் செய்க.
3. Report இல் வேண்டாதது (spam) அல்லது தவறானது (abuse) இனை கிளிக் செய்க

4. முறைப்பாடு செய்வதற்குரிய காரணத்தைத் தெரிவுசெய்யவும் .
மிகுந்த  கவனமாக  “Report spam or abuse” அம்சத்தைப் பயன்படுத்தவும். நீங்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால் யூடியூப்பினை  பயன்படுத்த உங்கள் மீது  தடை விதிக்கப்படலாம்.
உங்கள் கருத்து வேண்டாதது என தவறாக குறிப்பிடப்படும்போது
நீங்கள் இட்ட கருத்துரை வேண்டாதது என தவறாக குறிக்கப்பட்ட போது அது அவ்வாறு இருப்பதாக நீங்கள் நம்பவில்லை எனில்  வீடியோவைப் பதிவேற்றியவரைத் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை பழைய நிலைக்கு கொண்டு வரும்படி அவர்களிடம் கேட்கலாம்.


மூலம்: https://support.google.com/youtube/answer/2802027?hl=en&co=GENIE.Platform%3DDesktop&oco=1

  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்

ஹிதவதீ

எல்.கே டொமைன் பதிவு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டம்

விரைவு இணைப்புகள்

Sri Lanka CERT|CC
TechCERT
Internet Crime Complaint Centre
     
    Instagram

எங்கள் ஆதரவாளர்கள்


வேலை நேரம்

வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
சனிக்கிழமைகளில் காலை 08.30 – மணி முதல் மதியம் 12.30 மணி வரை
பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

(சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

பதிப்புரிமை © 2021 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

கூட்டாளராக வேண்டுமா?
எங்களை அழைக்கவும் 011-421-6062