ஒரு போலி கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
ஒரு போலி கணக்கு என்பது எவரேனும் ஒருவர் ஏதேனும் இல்லாதவொன்றை அல்லது இல்லாத நபரை போல போலியாக பிரதிபலிக்கப்படுவதாகும். போலி கணக்குகள், போலி அல்லது பிரபலமான நபர்கள், செல்லப்பிராணிகள், பிரபலங்கள் அல்லது நிறுவனங்களுக்கு கணக்குகளை சேர்க்கலாம். போலி கணக்கு பற்றி புகாரளிக்க

  1. போலி கணக்கின் சுயவிவரத்திற்கு செல்க. நீங்கள் அதை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், சுயவிவரத்தில் பயன்படுத்தப்படும் பெயரைத் தேட முயற்சிக்கவும் அல்லது உங்களிடம் ஒரு இணைப்பை அனுப்ப முடியுமா என உங்கள் நண்பர்களைக் கேட்கவும்.
  2. அட்டைப் புகைப்படத்தில் கிளிக் செய்து, கருத்துரை வழங்கவும் அல்லது இந்த சுயவிவரத்தைப் பற்றி புகாரளிக்க “இக்கணக்கு பற்றி பின்னூட்டல் வழங்க அல்லது அறிக்கை வழங்க” என்பதை அழுத்தவும்.
  3. ஒரு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு போலி கணக்குகளுக்கான திரை- அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  4. ஒரு கணக்கு உங்க ளையோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபரைப்போலவோ போலியாக பிரதிபலித்தால், அந்த ஆள்மாறாட்டத்தை எப்படிப் புகாரளிப்பது என்பதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


மூலம் :  https://www.facebook.com/help/306643639690823?helpref=uf_permalink