• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
Please note that Hithawathi services will be limited or delayed on Friday, the 17th of April 2026 from 8.30am to 5.00pm. Please kindly bear with us. If you are unable to contact us immediately via phone or instant messaging services, please do send us an email to help@hithawathi.lk or a message via Whatsapp / Viber (+94 77 771 1199) or a message via FB Messenger (https://www.facebook.com/hithawathi). We will get back to you as soon as possible.
We value your feedback

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 hhelp@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதாவதி சேவைகள் 2026 ஏப்ரல் 17 ஆம் வியாழன், காலை 8.30 முதல் மாலை 5.00 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு

  • Home
  • உதவி மையம்
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 14, 2021

உள்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களையும் நிறுவனங்களையும் குறிவைத்து தற்போதைய கோவிட்-19(COVID-19) வெடிப்பினை (கொரோனா வைரஸ் நோய்) இணையவெளி குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்துகின்றனர். இந்த சூழ்நிலையில் ஏராளமான இணையத்தள ஏமாற்றம்(phishing) மற்றும் தீம்பொருள்(malware) தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் காரணமாக, வங்கிச்சேவைகள், பயன்பாட்டு கொடுப்பனவுகள் மற்றும் பொருட்களுக்கான கொள்வனவிற்கு நிகழ்நிலை தகவுகளைப் (online portal) பயன்படுத்துவதில் மக்கள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அந்த தளங்கள் தாக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்களை அடையாளம் காணக் கூடியதாக உள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை நிறுவன அமைப்புக்களின் தவறான நிர்வாகத்திற்கு வழிவகுத்திருக்கின்றது.

தீம்பொருள் விகாரங்கள் (malwares) மற்றும் இணையத்தள ஏமாற்ற(phishing) தாக்குதல்கள்

சமூக பொறியாளர்கள்(ஹேக்கர்கள்) அதிகளவில் மின்னஞ்சல்கள், அரட்டைகள்(chats), குறுஞ்செய்திகள் பெறப்படுகின்ற போது தாக்கக்கூடும். அந்த மோசடிகளில் பின்வருபவை இருக்கலாம், ஆனால் இவைகளுடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை.

  • கோவிட்-19(COVID-19) தொடர்பான தகவலுடன் ஒரு மின்னஞ்சல்.
  • இணையத்தள ஏமாற்ற வலைத்தளத்தை ஊக்குவிக்கும் மின்னஞ்சலானது நிகழ்நிலை வங்கிச்சேவை(online bank) / நிகழ்நிலை வணிக அட்டை கொள்வனவு போன்ற முறையான நிகழ்நிலை தகவுக்கானதாகத்(online portal) தோன்றும்.
  • கோவிட்-19(COVID-19) (உ.ம்: COVID-19-new-medicine.zip) பெயருடன் ஒரு மின்னஞ்சல் இணைப்பு.
  • கோவிட்-19(COVID-19) டாஷ்போர்டுகள் மற்றும் வீடியோக்களுக்கான மீத்தொடுப்புக்கள்(hyperlinks) (மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற அரட்டை செய்திகள்) ஊடாகவும் பரவுகின்றன.

சமூக பொறியியல் (Social Engineering) தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி

  1. மின்னஞ்சல்களில் எந்த இணைப்பையும் கிளிக் செய்வதை தவிர்க்கவும். இணைப்பு இருப்பிடமானது தோன்றுவதிலிருந்து வேறுபடலாம்.
  2. அறியப்படாத அனுப்புனர்களிடமிருந்து அல்லது அசாதாரண விளக்கங்கள் மற்றும் கோரிக்கைகளுடனான அரட்டை செய்திகளில் (IM) எந்த இணைப்பையும் கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
  3. அனைத்து கணக்குகளுக்கும் தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொற்களைப்(strong passwords) பயன்படுத்தவும் (வலுவான கடவுச்சொல்லை எவ்வாறு தேர்ந்தெடுப்பது மற்றும் எப்படி அதைப் பாதுகாப்பது?)
  4. கடவுச்சொல் நிர்வாகிகளைப்(password managers) பயன்படுத்தி அவற்றை முறையாகப் பாதுகாக்கலாம்.
  5. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரு-காரணி அங்கீகாரம் அல்லது இரண்டு-படி சரிபார்ப்பு(Two-factor Authentication or Two-Step Verification) என அழைக்கப்படும் பல காரணி அங்கீகாரத்தைப்(Multi-Factor Authentication) செயற்படுத்தவும்.
  6. இணையத்தள ஏமாற்ற(phishing) தாக்குதல்களைத் தவிர்க்க நிகழ்நிலை வங்கிச்சேவை(online banking) /நிகழ்நிலை கொள்வனவு மற்றும் பயன்பாட்டு பில் கொடுப்பனவுகளைச் செய்யும்போது சரியான வலைத்தள URLகள் என்பதை எப்போதும் பல முறை சரிபார்க்கவும்.(இது ஒரு போலி அல்லது உண்மையான வலைத்தளம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?)
  7. உங்கள் வைரஸ் தடுப்பு(Antivirus) தீர்வு சரியாக நிறுவப்பட்டுள்ளதனையும் சமீபத்திய கையொப்ப புதுப்பிப்புகள்(Signature updates) உள்ளன என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  8. சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புக்கள்(Security Updates) உங்கள் இயக்க முறைமைக்கு(Operating System) மட்டுமல்ல, உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு பயன்பாட்டிற்கும்(applications) நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நிறுவன அமைப்புகளுக்கெதிரான(Enterprise System) தாக்குதல்கள்

இந்தக்காலகட்டத்தில் நிறுவன அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது. உளவு முயற்சிகளின் (Reconnaissance) விரிவாக்கமானது(escalation of reconnaissance), உங்கள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சொத்துக்கள் தேவையற்ற நபர்களால் ஆராயப்படுகின்றன என்பதற்கான அறிகுறியாக அமையலாம்.

நிறுவன அமைப்புக்களை எவ்வாறு பாதுகாப்பது

  1. IPS / IDS செயற்பாடுகளானது சுற்றளவு மற்றும் உள் தீத்தடுப்புச் சுவர்கள்(Internal Firewalls) அல்லது பிற கண்காணிப்பு சாதனங்களில் இயக்கப்பட்டிருப்பதனை உறுதிசெய்க.
  2. சமீபத்திய அச்சுறுத்தல் கையொப்பங்களுடன்(threat signatures) IPS / IDS புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  3. ஊடுருவல் முயற்சியில் விழிப்பூட்டல்கள்(alerts) உருவாக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளுவதுடன் போதுமான ஊழியர்கள் 24/7 மற்றும் அனைத்து 365 நாட்களிலும் விழிப்பூட்டல்களில் கலந்து கொள்வதையும் உறுதிப்படுத்தவும்.
  4. வணிக தர்க்க தாக்குதல்களை அடிக்கடி குறிக்கும் அசாதாரண பிழையான செய்திகளுக்கான (error_messages) பயன்பாடுகளை(apps.) கண்காணிக்கவும்.
  5. வெளிப்புற திறந்த அமைப்புக்களுக்கான அணுகலை(system access) தேவையான குழுக்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துங்கள்.
  6. வீட்டிலிருந்து வேலை (WFH) செய்யும் தேவை ஏற்பட்டால், குறைந்த தரவு அறியும் உரிமையின் கோட்பாட்டை (PoLP) கடைபிடிப்பதோடு தேவையான கணினிகளுக்கு மட்டுமே அணுகலை வழங்கவும், தரவுகளை தேவை அடிப்படையில் மாத்திரமே அறிந்து கொள்ள அனுமதிப்பதோடு, VPNகள் மூலம் மட்டுமே அமைப்புகளை(systems) அணுகவும்.
  7. எந்தவொரு முக்கியமான தரவும் ஓய்வு(rest) மற்றும் கடத்தப்படல்(transmission) நிலையில் மறைகுறியாக்கப்பட்டு(encrypted) எந்த WFH செயற்பாட்டிலும் கடத்தப்படுவதை உறுதிசெய்க.
  8. தொலைநிலை அணுகல்(remote connection) இணைப்பை கண்டிப்பாக கண்காணித்து பதிவு செய்யுங்கள்.
  9. சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல காரணி அங்கீகாரத்தை, குறிப்பாக VPNகள் போன்ற தொலைநிலை இணைப்பு(remote connection) அங்கீகாரத்திற்குப் பயன்படுத்தவும்.
  10. பெருநிறுவன(Coorporate) BCP ஆனது, கோவிட்-19(COVID-19) இணைய பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்க்கின்றதா என உறுதிசெய்க.

அதன்படி, கோவிட்-19(COVID-19) வெடிப்பின் போது உங்கள் தகவல் அமைப்புக்களில் விழிப்புடன் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இணைய வெளி குற்றவாளிகள் தங்களது தாக்குதல்களைச் செய்ய தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, அமைப்புக்களின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு திசைதிருப்பப்பட்ட கவனத்துடன் நடைபெறும் போது, அமைப்புக்களின் பாதுகாப்பு முதன்மையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது.

மேற்கோள்:
Alerts & News of TechCERT (https://www.techcert.lk/en/alerts-news/295-defending-against-covid-19-cyber-threats)

  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  Foundation.LK மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                         Instagram 

                                  பயனுள்ள இணைப்புகள்

                                  இலங்கை காவல்துறை
                                  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
                                  பொலிஸ் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம்
                                  குழந்தை ஹெல்ப்லைன் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)
                                  பெண்கள் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்
                                  சிறப்பு மனநல ஹாட்லைன்
                                  TechCERT

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி: 011-421-6062
                                  மின்னஞ்சல்: help@hithawathi.lk
                                  வாட்ஸ்அப் மற்றும் வைபர்:  +94 77 771 1199
                                  வேலை நேரம்:

                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2026 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062