• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
අධ්‍යාපන අමාත්‍යාංශයේ අනුමැතිය යටතේ හිතවතී ව්‍යාපෘතිය හරහා පාසැල් තුළ ක්‍රියාත්මක කරන සයිබර් ආරක්ෂණය පිළිබඳව දැනුවත් කිරීමේ වැඩසටහන් අප හා සම්බන්ධ ස්වේච්ඡා සම්පත්දායකයින් (Voluntary Resource Persons) විසින් සිදු කිරීම නැවත දැනුම්දෙන තුරු නවතා ඇති බව කරුණාවෙන් සලකන්න.

Please note that the cyber safety awareness programs conducted in schools through the Hithawathi Project, under the approval of the Ministry of Education, by our affiliated Voluntary Resource Persons, have been suspended until further notice.

கல்வி அமைச்சின் அனுமதியின் கீழ், ஹிதவதி திட்டத்தின் மூலம் பாடசாலைகளில் நடத்தப்படும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், எங்களுடன் இணைந்திருந்த தன்னார்வ வள நபர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகள் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
We value your feedback

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 hhelp@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதாவதி சேவைகள் 2026 ஏப்ரல் 17 ஆம் வியாழன், காலை 8.30 முதல் மாலை 5.00 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

அரட்டையடிப்பதன் மூலம் கொடுமைப்படுத்துதல்

  • Home
  • உதவி மையம்
  • நிகழ்நேர விடயங்கள்
  • அரட்டையடிப்பதன் மூலம் கொடுமைப்படுத்துதல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 5, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

செல்வி நாணயக்கார  35 வயது நிரம்பிய  திருமணமாகாதவராவர். இவர் தனியார் வங்கியில் முகாமையாளராக பணிபுரிகிறார். அவருக்கு ஒருநாள் தற்போது இலங்கை பல்கலைக்கழகமொன்றில் பணிபுரியும் ஆண் உளவியல் விரிவுரையாளரிடமிருந்து பேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஒரு செய்தி கிடைத்தது

” வணக்கம்…. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ,,,, நீங்கள் திருமணமாகாதவர் என்பது எனக்குத் தெரியும், கவலைப்பட வேண்டாம் நான் ……………  என்பதால்  உங்களுக்கு ஆலோசனை வழங்குவேன் . ”

இந்த நபரைப் பற்றியோ அல்லது அவரது நிலையைப் பற்றியோ நாணயக்காரவுக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை, ஏனெனில் அவரது அரட்டைகள் ஒரு தொழில்முறை ஆலோசகரைப் போலவே இருந்தன.

மேற்கூறப்பட்ட ஆலோசகருக்கும் செல்வி நாணயக்காரருக்கும் இடையிலான உரையாடல் மிகவும் பலனளிக்கும் வகையில் நடந்தது, அவர்கள் இருவரும் நட்பாக மாறினர். செல்வி நாணயக்கார அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறப் பழகினார், ஏனெனில் அவர் விரிவுரை மற்றும் ஆலோசனைத் துறையில் நன்கு அனுபவம் பெற்றவர். அவரது ஆலோசனைகளில் நாணயக்கார நம்பிக்கை வைத்தார்.

அரட்டை இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ​​குறித்த விரிவுரையாளரின் அணுகுமுறை படிப்படியாக தடமறிந்து கொண்டிருப்பதை நாணயக்கார அறிந்து கொண்டார்

“விரிவுரையாளர்: ஹாய் அன்பே, இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அன்பே உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாமா… நீங்கள் என்னுடன் பகிரங்கமாக பேச முடிந்தால்… எங்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். ”

“செல்வி நாணயக்கார: மன்னிக்கவும் மிஸ்டர்…! நான் இப்போது ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடன் பின்னர் பேசுகிறேன். ”

ஆம் நாணயக்காரவின் யூகம் முற்றிலும் சரியானது !!!!!  விரிவுரையாளரின் அரட்டையின் வழி கொஞ்சம் கொஞ்சமாக மோசமான காமம் மிக்கதாக மாறியது. அவர் நாணயக்காரவின் பாலியல் வாழ்க்கை, உடல் வடிவம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி கேட்கத் தொடங்கினார். நாணயக்கார அந்த கேள்விகள் அனைத்தையும் ஒரு தந்திரமான முறையில் கையாண்டார்,  விரிவுரையாளருடன் தொடர்புகொள்வதையே  முற்றாக நிறுத்தினார்.

பல்கலைக்கழக மாணவர்களை விரிவுரையாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இந்த சம்பவத்தை உரிய அமைப்புக்கு தெரிவிக்க நாணயக்கார விரும்பினார். இணையத்தில் அத்தகைய இடத்தைத் தேடியபோது, ​​அவள் ஹிதவதியைக் கண்டார்.

அவள் ஹிதவதியைத் தொடர்புகொண்டு கதையை விளக்கினார். என்ன செய்ய வேண்டும் என்பதை ஹிதவதி  அவருக்கு அறிவுறுத்தி, சரியான தொடர்புக்கு அவரை வழிநடத்தியது.

முடிவில், அவர் மிகுந்த மகிழ்ச்சியை உணர்ந்ததுடன் சரியான சேவைகளை வழங்கி அவருக்கு வழிகாட்டியதற்காக ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.

ஹிதவதி.…..இணையவெளியில் உங்கள் உயிர்த் தோழி

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:

  • இணையவெளியில் உங்களுடன் அரட்டை அடிக்கும் தெரியாதவர்களை நம்ப வேண்டாம்.
  • ஒன்லைனில் நீங்கள் சந்திக்கும் நபர்களுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம்.
  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  Foundation.LK மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                         Instagram 

                                  பயனுள்ள இணைப்புகள்

                                  இலங்கை காவல்துறை
                                  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
                                  பொலிஸ் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம்
                                  குழந்தை ஹெல்ப்லைன் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)
                                  பெண்கள் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்
                                  சிறப்பு மனநல ஹாட்லைன்
                                  TechCERT

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி: 011-421-6062
                                  மின்னஞ்சல்: help@hithawathi.lk
                                  வாட்ஸ்அப் மற்றும் வைபர்:  +94 77 771 1199
                                  வேலை நேரம்:

                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2026 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062